~ விதிவிலக்கான வடிவமைப்பு, ஒரு முழு அளவிலான அம்சங்கள் மற்றும் நிகரற்ற செயல்திறன் ஆகிய மூன்று அத்தியாவசிய காரணிகளை குறைபாடாற்ற முறையில் ஒருங்கிணைக்கின்ற சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட யெஸ்டி அட்வென்ச்சர் ஐ காட்சிப்படுத்தியது ~ சென்னை, ஆகஸ்ட் 03, 2024 – பாரம்பரிய மோட்டார்சைக்கிள்களுக்குப் புத்தாக்கம் அளிப்பதற்காகப் பெயர்...
Read More‘டாப் ஸ்டார்’ பிரசாந்த் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘அந்தகன்- தி பியானிஸ்ட்’ திரைப்படத்தின் சிறப்பு முன்னோட்டம் வெளியிடப்பட்டது. தியாகராஜன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘அந்தகன்- தி பியானிஸ்ட்’ திரைப்படத்தில் பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி, ஊர்வசி, யோகி பாபு, கே. எஸ்....
Read Moreகுழந்தைப் பருவத்தில் இருந்து நண்பர்களாக இருக்கும் ஒரு குழுவினரின் ஆசைகள், பாசம், காதல், நட்பு, பிரிவு, ஏமாற்றம், வெற்றி எல்லாவற்றையும் சொல்லும் படமாக இது அமைந்திருக்கிறது. ஆனந்த், பவானி ஸ்ரீ, ஆர்ஜே விஜய், யூ ட்யூபர் இர்பான், வில்ஸ்பட், தேவ், கேபிஒய் பாலா, மோனிகா, ஆர்ஜே ஆனந்தி,...
Read Moreஹாரர் என்கிற அமானுஷ்யப் படங்கள் எடுத்தால் ஓடாது என்று ஒரு நம்பிக்கை ஒரு காலத்தில் இருந்தது. பிறகு அதுவே நேர்மறை ஆகிப் பேய் படங்கள் நன்றாக ஓடத் தொடங்கின. அதிலும் ஹாரர் காமெடிப் படங்களுக்கு பெரிய வரவேற்பு இருந்தது. அதனால் ஹாரர் படங்களை சீரியஸாக சொல்லும் பழக்கம்...
Read More“வாஸ்கோடகாமான்னா ஒரு ஆளுன்னு நினைச்சியா, அதுதான் இல்ல..!” என்று ஒரு படத்தை நம் முன்னால் திரையிட்டுக் காட்டி இருக்கிறார் இயக்குனர் ஆர்ஜிகே. அப்படி ஒரு அஜால் குஜால் கதை. இந்தக் கலியுகத்தில் நல்லவர்கள் வேடத்தில் கெட்டவர்களும் கெட்டவர்கள் வேடத்தில் நல்லவர்களும் இருப்பதாகச் சொல்லுவார்கள். இந்த கலியுகத்தைத் தாண்டி...
Read Moreஹாலிவுட் படங்களைப் போல் சீக்ரெட் ஏஜென்ட் என்று சொல்லப்படும் ரகசிய உளவாளிகளின் கதைகள் தமிழில் குறைவு. அந்தக் குறையைப் போக்குவது மட்டுமின்றி விஜய் ஆண்டனியை ஒரு முழு ஆக்க்ஷன் ஹீரோவாக மாற்றி விட முடிவெடுத்துக் களம் இறங்கி இருக்கிறார் இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன். தலைப்புக்கான பொருள்...
Read Moreதமிழ் சினிமாவில் தன் வழியைத் தனி வழியாகக் கொண்டு பயணப்படும் இயக்குனர் சிம்பு தேவன் இந்தப் படத்தில் ஒரு சின்னஞ்சிறு படகுப் பயணத்தைக் கடல் வழியே மேற்கொண்டிருக்கிறார். ‘காமெடியன்ஸ் டிலைட்’ என்று போற்றக்கூடிய அளவில் நகைச்சுவை நடிகர்களை நாயகர்களாக்கிப் பார்ப்பதில் அவருக்கு எப்போதுமே அலாதிப் பிரியம். அப்படி...
Read Moreகூத்துக் கலைதான் சினிமாவின் நதிமூலம் என்றிருக்க, இந்த சினிமாவின் மூலம் கூத்துக் கலைஞர்களின் வாழ்க்கையை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட அர்ப்பணிப்புடன் முயற்சித்து இருக்கிறார் இயக்குனர் பாரி இளவழகன். திருவண்ணாமலைப் பக்கம் நடக்கிற அல்லது நடந்த கதையைப் படமாக இயக்கியிருக்கும் அவரே படத்தின் நாயகனாகவும் நடித்திருப்பது சிறப்பான...
Read More2-வயது குழந்தைக்கு சிக்கலான முதுகுத்தண்டு வளைவு திருத்தல் அறுவை சிகிச்சை ரேடியல் ரோட்டில் உள்ள காவேரி மருத்துவமனையின் நரம்பியல் மற்றும் முதுகுத்தண்டு மருத்துவ நிபுணர்களால் வெற்றிகரமாக செய்யப்பட்டது. வங்காளதேசத்தைச் சேர்ந்த பிறப்பிலேயே முதுகுத்தண்டு வளைந்த 2-வயது குழந்தைக்கு நாட்கள் செல்லச்செல்ல முதுகுத்தண்டின் சிதைவு அதிகரித்துக்கொண்டே போனது. குறிப்பாக,...
Read Moreதனுஷ் ஒரு சிறந்த நடிகர் என்பது உலகறிந்த விஷயம். ஒரு சிறந்த இயக்குனராகவும் தான் அறியப்பட வேண்டும் என்கிற எண்ணத்தில் தன் நடிப்பில் அமைந்த இந்த 50ஆவது படத்தைத் தானே இயக்கியும் இருக்கிறார். சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்து இரண்டு தம்பிகள், கைக் குழந்தையான தங்கையோடு...
Read More