July 1, 2025
  • July 1, 2025
Breaking News
May 10, 2025

நிழற்குடை திரைப்பட விமர்சனம்

0 215 Views

இன்றைக்கு இருக்கும் வாழ்க்கை நெருக்கடிகளால் ஒவ்வொரு குடும்பமும் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை தன்னைப் பெற்ற பெற்றோரயும், தான் பெற்ற குழந்தைகளையும் கவனித்துக் கொள்வது தான்.  வாழ்வின் ஆசைகளுக்காகவும், தேவைகளுக்காகவும் பெற்றோரை முதியோர் இல்லத்தில் தள்ளிவிட்டு குழந்தைகளைக் காப்பகத்திலோ அல்லது இன்னொருவர் பொறுப்பிலோ விட்டுவிட்டுச் செல்லும் பெற்றோர் அதிகரித்து...

Read More
May 9, 2025

இரட்டை வேடம் போடும் பாகிஸ்தான்..! – மத்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி குற்றச்சாட்டு

0 74 Views

இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டு உள்ள நிலையில் மத்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி, ராணுவ கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் 3வது நாளாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். மத்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது:  பாகிஸ்தானின் அத்துமீறல்...

Read More
May 9, 2025

சூர்யாவுக்கு வைர மோதிரம் பரிசளித்த சக்தி பிலிம் ஃபேக்டரி சக்தி வேலன்*

0 40 Views

*ரெட்ரோ ‘நாயகனுக்கு வைர மோதிரம் பரிசளிப்பு* 2 டி என்டர்டெய்ன்மென்ட் – ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘ரெட்ரோ’ திரைப்படம் திரை அரங்குகளில் வெளியாகி முதல் வார இறுதியில் உலகம் முழுவதிலும் நூறு கோடி ரூபாய்க்கு மேல்...

Read More
May 9, 2025

தயாரிப்பாளர் ரிஸ்க் எடுக்கா விட்டால் ரஜினியும் கமலும் இல்லை..! – ஆர்.வி.உதயகுமார்

0 63 Views

’மையல்’ திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா! ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்எல்பி தயாரிப்பில் இயக்குநர் APG ஏழுமலை இயக்கத்தில் நடிகர்கள் சேது, சம்ரிதி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘மையல்’. இந்தத் திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.  இயக்குநர் ஆர்.கே....

Read More
May 9, 2025

எனக்குச் சொன்ன சம்பளம் வருவதே இல்லை..! – யோகிபாபு

0 47 Views

ஜோரா கைய தட்டுங்க பட டிரெய்லர் வெளியீட்டு விழா !! வாமா என்டர்டெயின்மென்ட் சார்பில் ஜாகிர் அலி தயாரிப்பில், நடிகர் யோகிபாபு நடிப்பில், இயக்குநர் விநீஷ் மில்லினியம் இயக்கத்தில், மாயாஜால வித்தையை நிகழ்த்தும் கலைஞரின் வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியுள்ள திரைப்படம் “ஜோரா கைய தட்டுங்க”. இப்படத்தில் ஹரிஸ்...

Read More
May 9, 2025

கீனோ திரைப்பட விமர்சனம்

0 92 Views

கந்தர்வா என்ற பதின் பருவத்தைத் தொட்ட சிறுவன்தான் கதை நாயகன். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் மகாதாரா பகவத் அவனுக்குத் தந்தையாகவும், வேலை விஷயமாக வெளிநாடு சென்றுவிடும் ரேணு சதீஷ் தாயாகவும் வருகிறார்கள். ஆக, அடிக்கடி தனிமைப்பட்டுவிடும் சாத்தியம் கந்தர்வாவுக்கு வாய்க்கிறது அதிலும் அவர் தனிமையில் இருக்கும் நேரங்களில்...

Read More
May 8, 2025

ரெட்ரோ வெற்றி ; மீடியாக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த சூர்யா!

0 36 Views

“ரெட்ரோ” நன்றி அறிவிப்பு நிகழ்வு ! முன்னணி நட்சத்திர நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், கடந்த மே 1 ஆம் தேதி வெளியான ரெட்ரோ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று, 104 கோடி வசூலைக் கடந்து, சாதனை படைத்து வருகிறது....

Read More
May 7, 2025

என் காதலே திரைப்பட விமர்சனம்

0 198 Views

‘மேல்நாட்டு மருமகள்’ பட காலத்தில் இருந்து அவ்வப்போது இதுபோன்று வெளிநாட்டில் இருந்து தமிழ நாடு வரும் நாயகி இங்கிருக்கும் நாயகன் மேல் காதல் கொண்டு அவரைக் கைப்பிடிக்க ஆசைப்படும் கதைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அப்படி நீண்ட காலத்துக்குப் பிறகு இந்தப் படத்தில் அப்படி ஒரு கதையைத் தேர்வு...

Read More
May 7, 2025

கதை நாயகனாக ரோபோ சங்கர் அறிமுகமாகும் ‘அம்பி ‘ மே 9 அன்று வெளியாகிறது..!

0 56 Views

T2 Media என்ற புதிய பட நிறுவனம் சார்பில் F. பிரசாந்தி பிரான்சிஸ் தயாரித்திருக்கும் படத்திற்கு ” அம்பி ” என்று பெயரிட்டுள்ளனர். மேடை கலைஞராக தனது கலை பயணத்தை துவக்கி தொடர்ந்து சின்னத்திரை, பிறகு வெள்ளித்திரையில் காமெடியனாக கலக்கிக் கொண்டிருக்கும் ரோபோ சங்கர் இந்த படத்தின்...

Read More