July 17, 2025
  • July 17, 2025
Breaking News

Articles Posted by G Tamil News

பூமராங் படத்துக்காக மொட்டை போட்ட அதர்வா

by on September 22, 2018 0

படம் வெற்றியடைந்தால் மொட்டை போடுவது ஒரு வகை. ஆனால், அந்த வெற்றிக்குக் காரணமான அர்ப்பணிப்புடன் மொட்டை போடுவது இன்னொரு வகை. இதில் இரண்டாவது வகையாக ஆர்.கண்ணன் தனது மசாலா பிக்ஸ் நிறுவனத்துக்காக தயாரித்து இயக்கும் ‘பூமராங்’ படத்தில் தனது தலையை மொட்டையடித்துக் கொண்டிருக்கிறார் அதர்வா. அதை சற்றும் எதிர்பார்க்காத படக்குழுவினரே அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டார்களாம். அந்த நிகழ்வைப் பற்றி இயக்குனர் கண்ணன் கூறினார். “அதர்வா இயக்குனரின் நடிகர் என்பதை இன்னுமொரு முறை நிரூபித்து விட்டார். சினிமாவில் […]

Read More

சின்ன மச்சான் பாடலில் பிரபுதேவா ஆடி நான் வெற்றி பெற்றேன் – அம்ரீஷ்

by on September 21, 2018 0

‘சின்ன மச்சான் செவத்த மச்சான்’ என்ற பாடல் சார்லி சாப்ளின் 2 படத்தில் இடம் பெற்றிருந்த பாடல் இது. அம்ரீஷ் இசையில் செந்தில் கணேஷ் ராஜலட்சுமி பாடிய இந்த பாடல் இன்று உலகம் முழுவதும் பாப்புலராகியுள்ளது..யூடியூபில் சுமார் 53 லட்சம் பார்வையாளர்கள் கண்டு களித்திருக்கிறார்கள். இது பற்றிய சந்தோஷத்தை பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொண்டனர் தயாரிப்பாளர் அம்மா கிரியேசன்ஸ் டி.சிவா இசையமைப்பாளர் அம்ரீஷ் மற்றும் இயக்குனர் ஷக்திசிதம்பரம். “இந்த பாடல் விஜய் டிவியில் செந்தில் கணேஷ் ராஜலட்சுமியால் பாடப் […]

Read More

சாமி 2 திரைப்பட விமர்சனம்

by on September 21, 2018 0

இயக்குநர் ஹரி ஆபீஸில் இரண்டு செட் காக்கி யூனிபார்ம்கள் இருக்கின்றன. அதில் ஒன்றை எடுத்து வடித்த கஞ்சி போட்டு இரும்பு அயர்ன் பாக்ஸில் பெட்டி போட்டால் சிங்கம் ஸ்கிரிப்ட் தயார் என்று அர்த்தம். அதுவே இன்ஸ்டன்ட் லிக்யூட் ஸ்டார்ச் போட்டு எலக்ட்ரிக் பாக்ஸில் அயர்ன் பண்ணினால் சாமி ஸ்கிரிப்ட் ரெடி என்று அர்த்தம்.  ஒரு செட் யூனிபார்மை மூன்றுமுறை வடித்த கஞ்சியில் முக்கி எடுத்த ஹரி, இன்னொரு செட்டை இரண்டு முறை இன்ஸ்டன்ட் ஸ்டார்ச் போட்டு மொடமொடக்க […]

Read More

சொர்ணமுகி கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ஏஞ்சல்

by on September 21, 2018 0

‘ஏபிசிடி, ‘நேபாளி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ‘ஓஎஸ்டி பிலிம்ஸ்’ ராம சரவணன் தயாரிப்பில் உருவாகும் திரைப்படம் ‘ஏஞ்சல்’. ‘தொட்டாசிணுங்கி’, ‘சொர்ணமுகி’, ‘பிரியசகி’, ‘தூண்டில்’ போன்ற படங்களின் இயக்குநர் கே.எஸ்.அதியமான் இப்படத்தை இயக்குகிறார். அழுத்தமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் உதயநிதி ஸ்டாலின் இதில் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தெலுங்கு வெற்றிப்படமான ‘RX 100’ படத்தில் நடித்த பாயல் ராஜ்புத் மற்றும் ‘கயல்’ ஆனந்தி ஆகியோர் நடிக்கிறார்கள். டி.இமான் இசையமைக்க ஒளிப்பதிவை மேற்கொள்கிறார் கவியரசு. ‘ரொமாண்டிக் […]

Read More

ராஜா ரங்குஸ்கி விமர்சனம்

by on September 20, 2018 0

தலைப்பை வைத்து இது எந்த மாதிரியான படம் என்பதை யாராலும் எப்படிக் கண்டுபிடிக்க முடியாதோ அப்படியே ‘மர்டர் மிஸ்டரி’யான இந்தக் கதையின் முடிவையும் யாராலும் கண்டுபிடிப்பது கடினம். ‘ராஜா’ என்கிற காஸ்டபிள் ‘ரங்குஸ்கி’ என்ற பெண் எழுத்தாளினியிடம் காதல் வயப்பட்டு, அவளது காதலைப்பெற பல வழிகளிலும் முயல்கிறார். அதில் ஒன்று, இன்னொரு கேரக்டர் ரங்குஸ்கி மீது காதல் வயப்படு ராஜாவை விட்டுவிடச்சொல்லி மிரட்டுவது போல் போனில் குரலை மாற்றிப் பேசுவது. ‘வேண்டாம்’ என்றால் பெண்களுக்கு ‘வேண்டும்’ என்பதுதானே..? […]

Read More

சூர்யா தயாரிக்கும் புதிய படத்தில் உறியடி விஜய்குமார்

by on September 20, 2018 0

’36 வயதினிலே’, ‘பசங்க-2′, ’24’, ‘மகளிர்மட்டும்’ ஆகிய படங்களை தொடர்ந்து, சமீபத்தில் தயாரித்து வெளியிட்ட ‘கடைக்குட்டி சிங்கம்’ படம் வரை சமூக நோக்கிலான படங்களைத் தொடர்ந்து தயாரித்து வருகிறது 2D என்டெர்டெயின்மென்ட் நிறுவனம். இந்த நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை ‘உறியடி’ பட இயக்குனர் விஜய்குமார் இயக்கவுள்ளார். ‘உறியடி’ படம் மூலம் திரையுலகையும் ரசிகர்களையும் கவனிக்க வைத்த இவர், தற்போது 2D என்டெர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்திருப்பது படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது. மேலும் இந்த படத்தின் […]

Read More

முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

by on September 19, 2018 0

கடந்த பாராளுமன்ற கூட்டத் தொடரின்போது இஸ்லாத்தில் மும்முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு தடை விதிக்கும் வகையில், முஸ்லீம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்ட மசோதா மக்களவையில் நிறைவேறியது. இருந்தும், மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மை இல்லாததால் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு தெரிவிக்க, இம்மசோதா அப்படியே விடப்பட்டது.. கடந்த மழைக்கால கூட்டத் தொடரில் இந்த சட்ட மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று மசோதாவில் மூன்று முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டன. மத்திய அமைச்சரவையின் […]

Read More