July 2, 2026
  • July 2, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

ரஜினி பற்றி பேச ஐந்து லட்சம் கேட்ட சரத்குமார்

by on March 14, 2020 0

தேனி மாவட்டம் தேவாரத்தில் திருமண விழாவில் கலந்துகொண்ட சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், குடியுரிமை திருத்த சட்டத்தால் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள். இதில் உள்ள முக்கிய நுணுக்கங்களைப் படிக்கவேண்டும். அப்படி முஸ்லீம்கள் பாதிக்கப்பட்டால் களத்தில் இறங்கி போராட தயாராக உள்ளேன்’ என்றார். தொடர்ந்து பேசிய அவரிடம் ரஜினியின் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘யார் வேண்டுமானாலும் கட்சி துவக்கலாம். மக்கள் பிரச்னை […]

Read More

அசுரகுரு திரைப்பட விமர்சனம்

by on March 13, 2020 0

இதுவரை ஹீரோக்கள் கொள்ளைக்காரனாகிய ‘ராபின் ஹுட்’ வகைக் கதைகள் நிறைய வந்ததுண்டு. இதுவும் அப்படி ஒரு கதைதான். ஆனால், இதில் ராபின் ஹுட் போல ஹீரோ விக்ரம் பிரபு கொள்ளையடித்த பணத்தை யாருக்கும் கொடுப்பதில்லை. ஏன்..? அவரே அதிலிருந்து ஒரு சிங்கிள் டீ கூட குடிப்பதில்லை. ஏன் என்பதுதான் இந்தப்படத்தில் இயக்குநர் ராஜ் தீப் சொல்லியிருக்கும் புதுமை. படத்தின் ஆரம்பத்தில், ஓடும் ரயிலில் மேற்கூரையைத் துளையிட்டு விக்ரம்பிரபு கொள்ளையடிக்கும் காட்சி, சென்னைக்கு வந்த ரயிலில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட […]

Read More

திரௌபதி இயக்குநர் மோகன் ஜி மீது நாளை போலீஸில் புகார்

by on March 13, 2020 0

நாளை காலை 11. 00 மணிக்கு பத்திரிக்கையாளர் விக்ரமன் “திரௌபதி” இயக்குநர் மோகன் மீது சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளிக்க உள்ளார். சமீபத்தில் வெளியாகிய திரெளபதி திரைப்படம் பற்றி அதன் இயக்குநர் மோகனிடம் கலாட்டா மீடியா சார்பாக நெறியாளர் விக்ரமன் என்பவர் பேட்டி எடுத்தபோது கேள்விகளை உள்வாங்காமலும் விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாத காரணத்தாலும் நிகழ்ச்சியை விட்டு பாதியிலேயே எழுந்து சென்றவர் அடுத்த நாள் சில நபர்களுடன் கலாட்டா மீடியா அலுவலகம் சென்று அங்கிருந்தவர்களை மிகவும் தரக்குறைவாக […]

Read More

வால்டர் திரைப்பட விமர்சனம்

by on March 13, 2020 0

கும்பகோணத்தில் நடக்கும் கதை. அங்கு காவல் அதிகாரியாக இருக்கும் நாயகன் சிபிராஜ் வசம் குழந்தை காணாமல் போன புகார் ஒன்று வருகிறது. அதை ஆராயும் பொழுதில் அந்தக் குழந்தை கிடைத்துவிடுகிறது. இதேபோல் இன்னொரு கேஸ் என்று வந்து அந்தக் குழந்தையும் கிடைத்து விடுகிறது. எனவே அவர் குழம்பிப் போகிறார். இதுபோன்ற கடத்தலில் குழந்தைகள் விற்பனை, உறுப்புகள் திருட்டு, பிச்சை எடுக்க வைப்பது மற்றும் பாலியல் குற்றங்களுக்காகக் கடத்தப்படுவது என்று பல வழக்குகள் இருக்க, குழந்தை காணாமல் போவதும் […]

Read More

கமலி from நடுக்காவேரி – ஐ.ஐ.டி ஹைடெக் காதல்

by on March 12, 2020 0

காதல், படிப்பு, கனவு எல்லாம் கலந்து குழப்பும் வயது கல்லூரிக் காலம். நல்ல கல்வி கற்று நல்ல வாழ்க்கை அமைத்துக் கொள்ளும் கனவு ஒருபுறமும், விரும்பியவனை அடையும் காதல் ஒருபுறமும், இருவேறு திசைகளில் இருக்கும் பருவத்தில் இருப்பவள் தான் கமலி. அவள் இந்த இரண்டும் இரண்டையும் அவள் அடைந்தாளா என்பதுதான் ‘கமலி from நடுக்காவேரி’. ஐ.ஐ.டி. பின்னணியில் சொல்லப்பட்ட ஹைடெக் காதல் கதை. புதுமுகங்களை நம்பி ஒரு புதுமுக இயக்குநர் மக்களின் நல்ல ரசனையை நம்பி எடுத்த […]

Read More

காவல் துறையின் வேறொரு முகத்தை காட்டும் காவல்துறை உங்கள் நண்பன்

by on March 12, 2020 0

தயாரிப்பாளர்கள் B. பாஸ்கரன், P. ராஜா பாண்டியன் மற்றும் சுரேஷ் ரவி BR Talkies Corporation சார்பில் White Moon Talkies நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க இயக்குநர் RDM இயக்கியுள்ள படம் “காவல்துறை உங்கள் நண்பன்” நிஜத்தில் நடைபெற்ற சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, சமூக அக்கறையுடன் அழுத்தமாக கூறும் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.   Creative Entertainers நிறுவனம் சார்பில் G.தனஞ்செயன் இப்படத்தை விநியோகம் செய்கிறார். இப்படத்தின் இசை விழா பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில்  தயாரிப்பாளர் […]

Read More