September 28, 2026
  • September 28, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

டி டி வி தினகரன் மகளுக்கு நிச்சயதார்த்தம்

by on July 25, 2020 0

அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் மகள் செல்வி ஜெயஹரிணிக்கும் தஞ்சாவூர் காங்கிரஸ் தெற்கு மாவட்ட செயலாளர் ஸ்ரீமான் துளசி அய்யா வாண்டையாரின் மகன் இராமநாதனுக்கும் இன்ri நிச்சயதார்த்தம் நடந்தது. பாண்டிச்சேரி கிழக்கு கடற்கரை சாலை பண்ணை வீட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர் மட்டும் அழைக்கப்பட்டனர். வரும் மூன்று மாதங்களில் திருமண ஏற்பாடுகள் செய்ய முடிவு செய்திருக்கிறார்களாம்.

Read More

பாலிவுட்டில் என்னை வேலை செய்ய விடாமல் தடுக்கிறார்கள் – ஏ ஆர் ரஹ்மான் பகீர் தகவல்

by on July 25, 2020 0

என்னதான் இரண்டு ஆஸ்கார் விருதுகள் வாங்கினாலும் சரி. இந்திய சினிமா உலகின் அரசியலில் இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்பது போல் அமைந்திருக்கிறது இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் சமீபத்தில் கூறியிருக்கும் பகீர் குற்றச்சாட்டு. மறைந்த சுஷாந்த் நடிப்பில் நேற்று வெளியாகியுள்ள ‘தில் பெசாரா’ திரைப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலிவுட் படத்தில் இசை அமைத்தது குறித்து தனியார் வானொலி நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ஏ.ஆர்.ரஹ்மான் கூறியதாவது:- “பாலிவுட்டில் என்னை பணியாற்ற விடாமல் […]

Read More

கொரோனா பாதித்து மீண்ட நடிகர் விஷால்

by on July 25, 2020 0

நடிகர் விஷால் கடந்த 20 தினங்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டாராம். விஷாலின் தந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர் மூலமாக விஷாலுக்கு கொரோனா பாதிப்பு பரவியது.எனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். அதனையடுத்து கொரோனா பாதிப்புக்கு அவர், ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டார். இந்தநிலையில், அவர் கொரோனா பாதிப்பிலிருந்து ணமடைந்துள்ளார். இருப்பினும், அவர் தொடர்ந்து வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். இதனை அவரே தன் டிவிட்டர் பக்கத்தில் உ றுதி ப் படுத்தியிருக்கிறார்.

Read More

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன்ஸின் 10 வது படம் பிச்சைக்காரன் 2

by on July 24, 2020 0

நடிகர் விஜய் ஆன்டனியின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் அதிகாரப் பூர்வ அறிவிப்பு இப்போது வெளியாகியிருக்கிறது. ‘பாரம்’ படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற இயக்குநர் பிரியா கிருஷ்ணசாமி இயக்கும் இப்படம், விஜய் ஆன்டனி பிலிம் கார்ப்பரேஷன் மற்றும் விஜய் ஆன்டனி பிலிம்ஸின் பத்தாவது தயாரிப்பாகும். இது குறித்த செய்தியைப் பகிர்ந்து கொண்ட தயாரிப்பாளர் பாத்திமா விஜய் ஆன்டனி, “எங்களது மற்றுமொரு கனவுப் படமான பிச்சைக்காரன் 2 படம் குறித்து அறிவிப்பதில் பெரும் […]

Read More

சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டிய ரஜினிக்கு ரூ 100 அபராதம்

by on July 24, 2020 0

சூப்பர் ஸ்டார் ரஜினி கார் ஓட்டிய படங்கள் சமூக வலைதளங்களில் வந்தாலும் வந்தன அதை தொடர்ந்து பிரச்சனையும் வரிசையாக வந்து கொண்டிருக்கிறது. புதிதாக வாங்கிய காரில் அவர் கேளம்பாக்கம் பண்ணை வீட்டிற்கு சென்றார் அப்படி செல்லும்போது கேளம்பாக்கம் செங்கல்பட்டு மாவட்டத்தில் வருவதால் அவர் e பாஸ் வாங்கி சென்றாரா என்பது குறித்த ஆய்வு நடத்தப்பட்டதில் அவர் அப்படி e பாஸ் வாங்கி செல்லவில்லை என்பது தெரிந்தது. இப்போது அடுத்த பிரச்சனை முளைத்திருக்கிறது. சென்னையிலிருந்து செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் […]

Read More

2021 வரை கொரோனா தடுப்பூசியை எதிர்பார்க்காதீங்க – உலக சுகாதார அமைப்பின் தலைவர்

by on July 23, 2020 0

கொரோனா தடுப்பூசி, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருவதை 2021ம் ஆண்டு வரை எதிர்பார்க்க முடியாது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் மைக் ரியான் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ‘கொரோனா தடுப்பூசி தயாரிப்பதில் ஆராய்ச்சியாளர்கள் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளனர். அனைத்து நாடுகளுக்கும் தடுப்பூசி விநியோகம் நியாயமான முறையில் இருப்பதை உலக சுகாதார அமைப்பு உறுதி செய்யும். தடுப்பூசிகள் பலவும் தற்போது மூன்றாம் கட்ட பரிசோதனையில் இருக்கின்றன. இதுவரை எதுவும் தோல்வி அடையவில்லை. அடுத்த ஆண்டுதான் மக்கள் பயன்பாட்டுக்கு […]

Read More

பிராமணர்களுக்கு எதிரான படம் இந்தியா தவிர்த்து உலகம் முழுக்க அமேசானில் வெளியீடு

by on July 23, 2020 0

#She : அனைத்து இந்தியர்களும் இந்தப் புனிதக் கயிற்றை அணிகிறார்களா?. #He : இல்லை நாங்கள் மட்டும் அணிகிறோம். #She : நாங்கள்?. புரியவில்லை. #He : நாங்கள் பிராமின்ஸ் மட்டும். #She : எவ்வளவு பேர்?. மொத்த மக்கள் தொகையில் 3% மட்டும். #She : ஏன் நீங்கள் அணிகிறீர்கள்?. #He: சமூகத்தில் பிராமணர்களாகிய நாங்கள் உயர்ந்தவர்கள். #She: எனக்கு புரியவில்லை. இந்தியாவில் நிறைய சாதிகள் உள்ளன. அதில் எங்கள் சாதி முற்படுத்தப்பட்ட உயர்ந்த சாதி. […]

Read More

வனிதா விஜயகுமார் கொடுத்த புகாரில் சூர்யாதேவி கைது

by on July 23, 2020 0

நடிகை வனிதா பீட்டர் பால் என்பவரை 4வதாக திருமணம் செய்தது சமூக வலைதளங்களில் பெரும் சர்சையை ஏற்படுத்தியது. இருவரின் திருமணத்தை ஆபாசமாக விமர்சித்து தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டு வந்த சூர்யா தேவி என்கிற பெண் மீது நடிகை வனிதா புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக இருவரையும் அழைத்து விசாரணை நடத்தியபோது சூர்யா தேவி தனது சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து வீடியோக்களை நீக்கம் செய்ய வேண்டும் என வனிதா கேட்டுக்கொண்டார். ஆனால் ஏற்கனவே பதிவிட்ட […]

Read More

ஆக்ஸ்போர்டு தயாரித்த கொரோனா தடுப்பூசி இந்தியாவில் நவம்பரில் கிடைக்கும்

by on July 22, 2020 0

கொரோனா வைரஸ் தொற்றுநோயை தடுத்து நிறுத்த ஏதுவாக இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தடுப்பூசி ஒன்றை உருவாக்கி உள்ளது. இங்கிலாந்து நாட்டு அரசு மற்றும் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனேகா உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசி, மிகவும் நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளது. இந்த தடுப்பூசியை இங்கிலாந்தில் மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் முதல்கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இது உலக அளவில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டு விட வழி பிறந்துவிடும் என்ற […]

Read More