January 23, 2026
  • January 23, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

காவேரி மருத்துவமனை, ஆழ்வார்பேட்டை-க்கு JCI அங்கீகாரம்..!

by on October 9, 2025 0

ஆசியாவில் மருத்துவ சிகிச்சைக்கான தலைநகராக திகழும் சென்னையின் நிலையை மேலும் வலுப்படுத்துகிறது..! சென்னை, 9 அக்டோபர் 2025: காவேரி மருத்துவமனை குழுமம், தனது ஆழ்வார்பேட்டை மருத்துவமனையானது கௌரவமிக்க ஜாயிண்ட் கமிஷன் இன்டர்நேஷனல் (JCI) 8-வது பதிப்பு அங்கீகாரத்தைப் பெற்றிருப்பதை பெருமிதம் கலந்த மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது. இதற்கு முன்னதாக 2025 ஜனவரி மாதத்தில் இக்குழுமத்தின் வடபழனி மருத்துவமனை இதே அங்கீகாரத்தைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த இரட்டை அங்கீகாரத்தின் மூலம், இந்தியாவில் JCI-ன் பல அங்கீகாரத்தைப் பெற்ற பல மையங்களைக் […]

Read More

கயாடு லோஹர் இடம்பெற்ற பிரமாண்டமான Carat Lane ஸ்டோர் திறப்பு..!

by on October 9, 2025 0

கயாடு லோஹர் இடம்பெறும் பிரமாண்டமான ஸ்டோர் திறப்புடன் சென்னையில் CaratLane 17வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது..! சென்னை, அக்டோபர் 8, 2025: இந்தியாவின் முன்னணி ஓம்னிசேனல் நகை பிராண்டான CaratLane, தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள உஸ்மான் சாலையில் தனது புதிய கடையின் பிரம்மாண்டமான திறப்புடன் தனது 17வது ஆண்டு நிறைவை இன்று கொண்டாடியது. பிரபல தமிழ் நடிகை மற்றும் பிராண்ட் கூட்டாளர் கயாடு லோஹர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்வு, இந்த பிராண்டின் பயணத்தில் ஒரு முக்கிய […]

Read More

வேடுவன் (Zee5 ஒரிஜினல்) வெப் சீரிஸ் விமர்சனம்

by on October 8, 2025 0

Zee 5 தயாரிக்கும் சீரிஸ்களுக்கு எப்பவுமே தனித்துவம் உண்டு. ஆங்கில வெப் சீரிஸ்களு க்கு இணையாக தமிழ் வெப் சீரிஸ்களையும் ரசிக்க முடிந்தது என்றால் அதற்கு முன்னோடி Zee 5 தான். அந்த நம்பிக்கையை இந்த ‘ வேடுவன் ‘ வெப் சீரிஸும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.  இதன் கதைக்களமே வித்தியாசமானது. சூரஜ் என்கிற நடிகரின் படங்கள் தொடர்ந்து தோல்வியடைய அதற்கு காரணம் கதையில் அவர் தலையிடுவதுதான் என்று குற்றம் சாட்டப்படுகிறது. அதில் நொந்து போகும் அவர் […]

Read More

சூட்டிங் ஸ்பாட்டில் உருவான படம்தான் ‘கம்பி கட்ன கதை..!’ – நட்டி

by on October 8, 2025 0

கம்பி கட்ன கதை” படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்நிகழ்வில்… 👤 தயாரிப்பாளர் ரவி அவர்கள் பேசியது: இங்கு வந்த அனைத்து ஊடக நண்பர்களுக்கும் என் அன்பான நன்றி. இந்த படத்துக்கு “கம்பி கட்டுன கதை” என்று தலைப்பு வைத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. கதை அமைப்பை மேலும் சிறப்பாக உருவாக்க, பல விவாதங்களை நடத்தினோம். இந்தப் படம் கடந்த 22 ஆண்டுகளாக என்னுடன் பயணித்து வந்த ஒரு கனவு. ஒரு காமெடி […]

Read More

கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகிறது !

by on October 8, 2025 0

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள “வா வாத்தியார்” திரைப்படம், வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படம் அறிவிக்கப்பட்ட நொடியிலிருந்தே படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தொடர்ந்து வித்தியாசமான களங்களில், அழகான படைப்புகளை வழங்கி அசத்தி வரும் நடிகர் கார்த்தி மற்றும் தனித்துவமான இயக்குநரான நலன் குமாரசாமி […]

Read More

இறுதி முயற்சி திரைப்பட விமர்சனம்

by on October 8, 2025 0

‘கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்..’ என்று அருணாசலக் கவிராயர் பாடலில் கேள்விப்பட்டிருக்கிறோம். கடன் படுவது எத்தனைக் கொடுமை என்று தெரிந்தவர்கள் இதை ஏற்றுக்கொள்ளவே செய்வார்கள். அந்த நிலைக்கு ஆளாகிறார் நாயகன் ரஞ்சித். அதுவும் கொடூர மனம் கொண்டவர்களிடம் கடன் பட்டதால் அதை திருப்பி செலுத்தாவிட்டால் அவர் மனைவியைத் ‘தூக்கி’ விடுவதாக கடன்காரன் சொல்ல, தற்கொலை செய்து கொள்ள முயல்கிறார். அதை மனைவி தடுத்து விட, தன் குடும்பத்தையே கொல்ல முடிவெடுக்கிறார்.  இந்நிலையில் நகரையே […]

Read More

புதிய வடிவமைப்பு நவீன அம்சங்களுடன் மகேந்திரா நியூ அறிமுகப்படுத்தும் பொலிரோ வரிசை..!

by on October 8, 2025 0

• புதிய உயர்நிலை வகைகளை அறிமுகப்படுத்துகிறது – பொலிரோ B8 மற்றும் பொலிரோ நியோ N11 – எக்ஸ்-ஷோரூம் விலை: நியூ பொலிரோ 7 7.99 – 9.69 லட்சம் நியூ பொலிரோ நியோ 7 8.49 – 9.99 லட்சம்   நியூ பொலிரோ  அற்புதமான வடிவமைப்பு புதிய கிரில் மற்றும் முன் பாக் விளக்குகள் டயமண்ட்-கட் R15 அலாய் வீல்கள் புதிய வண்ண தேர்வுகள்- ஸ்டீல்த் பிளாக் அதிகரிக்கப்பட்ட வசதிகள் லெதரெட் அப்ஹோல்ஸ்டரியுடன் மேம்பட்ட […]

Read More

கொடைக்கானல் மலைகளின் மர்ம உலகத்துக்குள் அழைக்கும் ‘வட்டக்கானல்..!’ – டிரெய்லர் வெளியீடு

by on October 7, 2025 0

“துருவன் மனோ” நடிக்கும் புதிய படம் “வட்டக்கானல்.!” நீண்டநாள் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘வட்டக்கானல்’ திரைப்படத்தின் டிரெய்லர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.  கொடைக்கானலில் நடந்த, நடந்து கொண்டிருக்கின்ற அதிர்ச்சியூட்டும் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. துருவன் மனோக்கு இணையாக மீனாட்சி கோவிந்தராஜ் நடிக்க, இவர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில் R K சுரேஷ், பாடகர் மனோ, ஆடுகளம் நரேன், வித்யா பிரதீப், வண்ண வண்ண பூக்கள் வினோதினி R K வரதராஜ், ஆகியோர் நடித்துள்ளனர்.. துணை கதாபாத்திரங்களில்:முருகானந்தம், Vijay TV […]

Read More

தீபாவளிக்கு களமிறங்கும் ‘கேம் ஆஃப் லோன்ஸ்’ சைக்கலாஜிகல் டிராமா திரில்லர்

by on October 7, 2025 0

JRG Productions சார்பில், தயாரிப்பாளர் ஜீவானந்தம் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷேக் லெஸ்லி இயக்கத்தில் ஆன்லைன் கேமிங் மற்றும் லோனை மையமாக வைத்து புதுமையான சைக்கலாஜிகல் திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “கேம் ஆஃப் லோன்ஸ்”.  இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் வரும் அக்டோபர் 17 ஆம் தேதி, தீபாவளிக்கொண்டாட்டமாக திரைக்கு வரவுள்ளது.  தற்போதைய நவீன உலகில் எதை வேண்டுமானாலும் ஆன்லைனில் வாங்கிக்கொள்ளும், சாதித்துக்கொள்ளும் பழக்கம் வழக்கமாகிவிட்டது. ஆன்லைன் எந்தளவுக்கு வரமாகவுள்ளதோ, அதே போல் ஒரு […]

Read More

சென்னை, காவேரி மருத்துவமனையின் சாதனை – மூதாட்டிக்கு உலகின் முதல் TMVR சிகிச்சை..!

by on October 6, 2025 0

சென்னை, காவேரி மருத்துவமனையில் வயது முதிர்ந்த மூதாட்டிக்கு உலகின் முதல் புரட்சிகர டிரான்ஸ்கதீட்டர் ஈரிதழ் வால்வு மாற்றுசிகிச்சை..! கடுமையாக கால்சியம் படிந்த இதய ஈரிதழ் வால்வு பிரச்சனைக்கு புதுமையான டிரான்ஸ்கதீட்டர் சிகிச்சை உத்தி: வேறு பாதுகாப்பான சிகிச்சை வாய்ப்புகள் இல்லாமல் தவிக்கும் நோயாளிகளுக்கு புதிய நம்பிக்கை! சென்னை, அக்டோபர் 6, 2025 – அறுவை சிகிச்சைக்கு தகுதியற்றவர் எனப் பல மருத்துவர்களால் கைவிடப்பட்ட 83 வயது மூதாட்டிக்கு, மார்பைத் திறக்காமல், தொடைசிரை வழியாகவே இதய வால்வை மாற்றி (TMVR), […]

Read More