சொட்ட சொட்ட நனையுது திரைப்பட விமர்சனம்
இந்த தலைப்புக்கும் இவர்கள் எடுத்துக் கொண்ட கதைக்கும் இப்படி ஒரு தொடர்பு இருக்கும் என்று யாராலும் நினைத்து கூட பார்க்க முடியாது. மண்டையில் முடி இல்லாதவர்களை சொட்டை என்று கொச்சையாக கூறுவோம். அந்த சொட்டையைப் பற்றிய கதைதான் இது. வசதியான வீட்டு பையன்தான் என்றாலும் நாயகன் நிஷாந்த் ரூஷோவுக்கு இந்த வழுக்கை தலை பிரச்சனை, தலையாய பிரச்சனையாகி விடுகிறது. இந்த காரணத்தினால் எந்த பெண்ணும் இவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதில்லை. இவரது அப்பாவும் சிறு வயதிலேயே […]
Read More