July 1, 2025
  • July 1, 2025
Breaking News
March 5, 2020

நடிகர் ஆனந்தராஜின் தம்பி தற்கொலை

By 0 675 Views

புதுச்சேரி கோவிந்தசாலை திருமுடிநகரை சேர்ந்தவர் கனகசபை(55). இவர் ஏலசீட்டு நடத்தி வந்தார்.

இந்த நிலையில் இன்று வீட்டு படுக்கை அறையில் விஷம் அருந்தி, தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்தவுடன் பெரியகடை போலீசார் விரைந்து சென்று, கனகசபை உடலை கைப்பற்றி வபிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…

தற்கொலை செய்து கொண்ட கனகசபை, பிரபல திரைப்பட நடிகர் ஆனந்தராஜின் தம்பி ஆவார்.