September 15, 2025
  • September 15, 2025
Breaking News
September 13, 2020

விக்ரமின் கோப்ரா பட நாயகிக்கு இன்று திருமணம்

By 0 711 Views

கேரள வரவாக இருந்தாலும் தமிழில் அமரக்காவியம், இன்று நேற்று நாளை, எமன், வெற்றிவேல் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் மியா ஜார்ஜ்.

இவர் மலையாள சினிமாவிலும் பிசியாக நடித்து வருகிறார். விக்ரம் நடிக்கும் கோப்ரா திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

Mia George got married

Mia George got married

அந்த மியா ஜார்ஜுக்கு தற்போது திருமணம் நடந்து முடிந்தது. அஷ்வின் பிலிப் என்பவருடன் இவருக்கு, கொச்சியில் உள்ள தேவாலயம் ஒன்றில் நேற்று திருமணம் நடந்துள்ளது.

இதையடுத்து இணையத்தில் வெளியான மியா ஜார்ஜின் கல்யாண புகைப்படங்கள் வைரலாகி ரசிகர்கள் தங்கள் கல்யாண வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நாமும் வாழ்த்துவோம்..!