கேரள வரவாக இருந்தாலும் தமிழில் அமரக்காவியம், இன்று நேற்று நாளை, எமன், வெற்றிவேல் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் மியா ஜார்ஜ். இவர் மலையாள சினிமாவிலும் பிசியாக நடித்து வருகிறார். விக்ரம் நடிக்கும் கோப்ரா திரைப்படத்திலும் நடித்து வருகிறார். அந்த மியா ஜார்ஜுக்கு தற்போது திருமணம் நடந்து முடிந்தது. அஷ்வின் பிலிப் என்பவருடன் இவருக்கு, கொச்சியில் உள்ள தேவாலயம் ஒன்றில் நேற்று திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து இணையத்தில் வெளியான மியா ஜார்ஜின் கல்யாண புகைப்படங்கள் வைரலாகி ரசிகர்கள் […]
Read Moreசெவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித்குமார் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள ‘கோப்ரா’ படத்தின் “தும்பி துள்ளல்” என்ற பர்ஸ்ட் சிங்கிள் பாடல் இரு தினங்களுக்கு முன் வெளியானது. வெளியான நிமிடத்தில் இருந்தே பாடல் ட்ரெண்டிங்கில் இடம் பெற்றது. ஏ.ஆர் ரஹ்மானின் அற்புத இசையில் பாடல் எல்லோராலும் பாரட்டப்பெற்று தற்போது 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இன்னும் வெற்றிகரமாகப் பார்க்கப்பட்டு வருகிறது இந்நிலையில் இப்பாடலை நேற்று சிறுமி சஹானா கீ-போர்டில் மிக அழகாக […]
Read Moreஅஜய் ஞானமுத்து இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தில் ஒரு பெரிய சாதனை நிகழ்த்தப்படவுள்ளது. விக்ரம் இந்த படத்தில் 20 விதமான கெட்டப்களில் வருகிறாராம். இது நடிகர்கள், சிவாஜி கணேசன் , கமல்ஹாசன் ஆகியோரின் சாதனையை மிஞ்சும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது. கோப்ரா படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்ட நிலையில், கிளைமாக்ஸ் காட்சிகளை படம்பிடிக்க ரஷ்யா செல்ல திட்டமிட்டுள்ளார் இயக்குநர் அஜய் ஞானமுத்து. கேஜிஎப் படத்தின் ஹீரோயின் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, விக்ரம் ஜோடியாக […]
Read More