உலக சந்தையில் குரூடு ஆயிலை பிளாக் கோல்டு என்பார்கள் அதன் மதிப்பு கருதி. ஆனால், இந்தப்படத்தில் இயக்குனர் தீரன் அருண்குமார் சொல்லி இருப்பது தலை முடியை.
ஆச்சரியமாக இருக்கிறதல்லவா..? ஆனால், அதுதான் உண்மை. இந்த உண்மையை வைத்து ஒரு கிரைம் திரில்லரைத் தந்திருக்கிறார்கள்.
அழுத்தமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் வழக்கம்முள்ள நடிகர் வெற்றி இந்தப்படத்தில் நடித்திருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
சாதாரண லோடு டிரைவராக இருக்கும் லிவிங்ஸ்டனின் மகனாக இருக்கும் வெற்றி ஒரு பிரபல கார் விற்பனை நிலையத்தில் தலைமை மெக்கானிக்காக இருக்கிறார். அவரது தங்கை ஐடி கம்பெனியில் வேலை பார்க்கிறார்.
இன்னொரு பக்கம் பொருள்களைக் கைமாற்றிவிடும் தொழில் செய்யும் அரோல்
*Black Gold Movie Cast & Crew Details*
Cast: Vetri, Priyalaya, Livingston, Abirami Venkatachalam, A. Venkatesh, Ramar, Aroul D Shankar, Sabita Roi, and others.
Produced by: MM Studios
Producer: M. Moorthy
Co-Producer: M. Maanashwani
Written & Directed by: Dheeran Arunkumar
Music By: Gavaskar Avinash
Rhythm Arrangement: Pyare Lal & Gavaskar Avinash
Recording Engineer: Vyshak PK and Sathya
Recording Studio: Contrabass Music Studio and Uno Records
Mixed & Mastered by Thiru B at Greenvalley Studios
All songs have been programmed and arranged by Gavaskar Avinash.
Executive Producer: V. Kalai Shankar
DOP: Santhosh Kumar Veerasamy
Editor: Dinesh Kumar
Production Designer: C.S. Balachandar
Stunt Director: “Metro” Mahesh
Choreography: Richy Richardson
Costume Designer: Priya Purushoth
Costumer: Palani
Makeup Artist: Uma Shanker
Stills: Velu
PRO: “AIM” Sathish
Publicity Designer: Twenty.one.G
Audiography: Ghatam Siva
VFX & DI: Pixel Lights Studio
Digital Promotion: “Meesaya Muruku” Ranjith
Production Controller: M. Siva Kumar
Co-Director: Raman K Samy
Direction Team: Arunmozhi Pandiyan, Durai Annamalai, Thendral Kumanan, Nagaraj, Gopalakrishnan, Ilamaran, Vinoth Kumar, Sandhosh kumar
Audio Label: Lahari Music