June 2, 2023
  • June 2, 2023
Breaking News

Monthly Archives: September 2021

ருத்ர தாண்டவம் படத்துக்கு தங்கர் பச்சான் பாராட்டுப் பட்டயம்

by on September 29, 2021 0

இந்த வாரம் வெளியாகவிருக்கும் மோகன் ஜியின் ருத்ர தாண்டவம் தினமும் அதிர்வலைகளைக் கிளப்பிக் கொண்டிருக்க, படத்தைப் பார்த்த இயக்குனர் தங்கர் பச்சான் இயக்குனர் மோகன் ஜிக்கு எழுதிய கடிதம் கீழே… இயக்குநர் மோகன் அவர்களுக்கு வணக்கம். என்னை ஒரு திரைக்கலைஞனாக எண்ணி இதை எழுதவில்லை; தங்களின் “ருத்ர தாண்டவம்” திரைப்படத்தை கண்டுணர்ந்த மக்களில் ஒருவனாகவே இதை தெரிவிக்கிறேன். ஒரு படைப்பாளனாக இச்சமூகத்திற்கு உங்களின் கடமையை செய்தது போல் இத்திரைப்படத்தை ஒவ்வொரு மனிதனும் காண வேண்டியதும் ஒரு கடமை […]

Read More

பன்றிக்கு நன்றி சொல்லி

by on September 29, 2021 0

சூது கவ்வும் திரைப்படத்திற்கு பிறகு முழுக்க முழுக்க ப்ளாக் காமெடி ஜானரில், புதுமுகங்களின் உருவாக்கத்தில் காமெடி கலாட்டாவாக உருவாகியுள்ள படம்  “பன்றிக்கு நன்றி சொல்லி”. ஹெட் மீடியா ஒர்க்ஸ் தயாரித்துள்ள, இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பில் KE ஞானவேல் ராஜா, ABI & ABI Pictures சார்பில் அபினேஷ் இளங்கோவன் மற்றும் இயக்குநர் நலன் குமாரசாமி இணைந்து வழங்குகிறார்கள். இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினர் மற்றும் திரை விருந்தினர்கள் பங்குகொள்ள, பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் […]

Read More

செவிலியர்களாகிய உங்களுக்காக என் குரல் எப்போதும் ஒலிக்கும் – கமல்

by on September 28, 2021 0

கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட சுமார் 3,000 செவிலியர்கள், தங்களின் பணி நிரந்தரம் கோரி, சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் இன்று (28.9.2021) மாலை 3 மணியளவில் போராட்டம் நடத்தினர். அறம் இருக்கும் இடத்தில் அன்பும் இருக்கும் என்பதற்கிணங்க, செவிலியர்களின் குரல்களுக்கு பலம் சேர்க்கும்விதமாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டார்.  “ஓர் அரசு வேலைவாய்ப்புகளை அதிகரிக்கச் செய்ய வேண்டுமேயன்றி இருப்பவர்கள் வேலையைப் பறிக்கக்கூடாது. கொரோனா தொற்றின் வேகம் இன்னும் குறையாத நிலையில் […]

Read More

ஆன்டி இண்டியனுக்காக நீதிமன்றம் சென்று போராடி சான்றிதழ் பெற்ற புளூ சட்டை மாறன்

by on September 28, 2021 0

மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரிப்பில் இயக்குனர் இளமாறன் (புளூ சட்டை மாறன்) இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆன்டி இண்டியன். சினிமா விமர்சகராக இருந்து, இயக்குனராக மாறியுள்ள மாறன் இயக்கிய படம் எப்படி இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது. அதே சமயம் இந்தப்படம் சென்சார் சான்றிதழ் வாங்குவதற்கு கூட போராட வேண்டிய சூழ்நிலையும் உருவானது. இறுதியாக நீதிமன்றமே தலையிட்டு சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட நிலையில், தற்போது இந்தப்படத்திற்கு வெறும் மூன்று கரெக்சன்களுடன் யு/ஏ சான்றிதழ் […]

Read More

பேய் மாமா திரைப்பட விமர்சனம்

by on September 26, 2021 0

ஒரு பங்களாவில் எம்.எஸ்.பாஸ்கர், ரேகா, மொட்ட ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட சில பேய்கள் வசித்து வருகின்றனர். அங்கு யோகிபாபு தன் குடும்பத்துடன் செல்கிறார். அந்த பேய்கள் தங்கள் பிளாஷ்பேக்கை சொல்லி யோகிபாபு உடலில் சென்று வில்லன் கோஷ்டிகளை பழி திட்டமிடுகிறார்கள்.   இறுதியில் யோகிபாபு வில்லன்களை பழிவாங்கினாரா? எம்.எஸ்.பாஸ்கர், ரேகா, மொட்ட ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி ஆகியோர் எப்படி பேயாக மாறினார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை. கதையின் நாயகனாக நடித்திருக்கும் யோகிபாபு, தனக்கே உரிய பாணியில் […]

Read More

ஹிப் ஹாப் ஆதி தலையில் கர்சீப் கட்டினால்… ரகசியம் உடைத்த ஹீரோயின்

by on September 25, 2021 0

ஹிப்ஹாப் ஆதி மீண்டும் இயக்குநராக களமிறங்கியிருக்கும் திரைப்படம் ‘சிவகுமாரின் சபதம்’. Inde rebels நிறுவனத்துடன் இணைந்து சத்யஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் டி.ஜி. தியாகராஜன், அர்ஜீன் தியாகராஜன், செந்தில் தியாகராஜன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். காதல், நட்பு, காமெடி கலந்த குடும்பங்கள் கொண்டாடும் பொழுது போக்கு திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம், செப்டம்பர் 30 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்நிகழ்வில் … நடிகர் இளங்கோ குமணன் பேசியதிலிருந்து…  “சினிமா மேடை […]

Read More

ரக்‌ஷன் சுனிதா ஜிபி முத்து இணையும் என்ன வாழ்க்கடா ஆல்பம்

by on September 24, 2021 0

SAREGAMA & NOISE and GRAINS நிறுவனங்கள் இணைந்து, ரக்‌ஷன் சுனிதா, ஸ்வஷ்திஸ்டா மற்றும் GP முத்து ஆகியோர் நடிப்பில் “என்ன வாழ்க்கடா” ஆல்பம் பாடலை தயாரித்துள்ளது. இப்பாடலை டாங்க்லி இயக்கியுள்ளார்.  23.09.2021 மாலை 6 மணிக்கு இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகர் துல்கர் சல்மான் ஆகியோர் தங்கள் சமுக வலைத்தள பக்கம் மூலம் இப்பாடலை வெளியிட்டனர். தென்னிந்தியாவில் SAREGAMA Originals உடைய முதல் ஆல்பம் பாடலாக இப்பாடல் வெளியாகிறது. இப்பாடலின் அறிமுக விழா நேற்று பத்திரிகையாளர்கள் […]

Read More

சிண்ட்ரெல்லா படத்தில் ராய் லஷ்மியை இரிட்டேட் செய்த விஷயம்

by on September 24, 2021 0

எஸ்.ஐ.புரொடக்சன் தயாரிப்பில் வினூ வெங்கடேஷ் இயக்கத்தில் ராய் லட்சுமி நாயகியாக வேடம் ஏற்று நடித்துள்ள ‘சிண்ட்ரெல்லா’ திரைப்படம் செப்டம்பர் 24-ஆம் தேதி உலகெங்கும் வெளியாகிறது.  இந்தப் படத்தின் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட படக் குழுவினர் சென்னையில் பத்திரிகை மற்றும் ஊடகங்களுடன் கலந்துரையாடினர்.  அதைத் தொடர்ந்து படக்குழுவினர் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்கள். நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் அஸ்வமித்ரா – “கபிலன் வைரமுத்து மற்றும் என் மனைவி ஜெயந்தி எழுதியது என படத்தில் இரண்டு பாடல்கள் உள்ளன. […]

Read More

சின்னஞ்சிறு கிளியே திரைப்பட விமர்சனம்

by on September 24, 2021 0

பெரிய பட்ஜெட் படங்கள் சொல்ல மறக்கிற அல்லது சொல்ல மறுக்கிற மருந்து மாபியாக்கள் பற்றிய விழிப்புணர்வை ஊட்டும் படம். அந்தக் காரணத்தாலேயே பல சர்வதேச விருதுகளை இந்தப்படம் வென்று வந்திருக்கிறது. அந்த நம்பிக்கையுடன் பார்க்க உட்காரும் படம் வழக்கமான திரைக்கதையில் நகர்கிறது. என்றாலும் தமிழ் வழிக்கல்வி, தமிழ் மருத்துவம், தமிழர் உணவகம் என்று கதை சொல்லத் தொடங்குவதில் படம் மீதான பற்று நம்மையறியாமல் ஏற்படுகிறது. ஆங்கில வழிக்கல்வி, ஆங்கில மருத்துவம் இவை எந்த அளவுக்கு நம் சமூகத்தில் […]

Read More

ஜங்கிள் குரூஸ் ஹாலிவுட் திரைப்பட விமர்சனம்

by on September 24, 2021 0

படத்தின் பெயரே சொல்கிறதல்லவா..? இது ஒரு ‘ஜாலி அட்வெஞ்சர் ரைடு’தான் என்பதை. அப்படி டிஸ்னியின் தீம் பார்க்கில் இருக்கும் ஜங்கிள் குரூஸை வைத்து ஒரு ஆக்ஷன் விருந்தையே படைத்து விட்டார்கள் டிஸ்னியின் இந்தப் படைப்பில். ஒரே ஒரு லைன்தான் கதை. வழக்கமாக ஒரு புதையலைத்தேடி ஒரு நாயகன் போவான். கூடவே ஒரு வில்லனும் போவான். ஹீரோ எல்லா சாகசங்களையும் செய்து புதையலை அடையும் நேரம் வில்லன் குரூப் உள்ளே வந்து “ஹேன்ட்ஸ் அப்” சொல்லி புதையலை அடைய […]

Read More