June 2, 2023
  • June 2, 2023
Breaking News

Monthly Archives: June 2020

இயேசுவின் கடைசி விருந்தை கிண்டலடிக்கிறாரா கார்த்திக் சுப்பராஜ்

by on June 30, 2020 0

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‘வை நாட் ஸ்டுடியோஸ் ‘ சசிகாந்த் மற்றும் ‘ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட் ‘ இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஜகமே தந்திரம் ‘. தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிக்க, பட கதை இதுதான். லண்டனில் மாஃபியா கும்பலின் தலைவராக இருக்கிறார் ஜேம்ஸ். அவர் ஆட்களுக்கு குடைச்சல் கொடுக்கிறது புது குரூப். இந்த க்ரூபில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சிலர் இருப்பதன் காரணத்தால், ஜேம்ஸ் இவர்களை அடக்க தனது முயற்சியால் இந்தியாவில் இருந்து தனுஷை வர […]

Read More

போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டி மது பானங்கள் கடத்திய படத் தாரிப்பாளர் கைது – வீடியோ

by on June 30, 2020 0

சென்னை மதுரவாயல் அருகே போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஒரு காரை நிறுத்தி போலீஸ் சோதனை இட்டபோது காரில் முழுக்க மது பாட்டில்கள் இருந்துள்ளன. காரில் மதுபாட்டில்களை கடத்தியதாக காரின் உரிமையாளர் படத்தயாரிப்பாளர் கலைச்செல்வன் கைது செய்யப்பட்டுள்ளார். காரில் கடத்தப்பட்ட மது வகைகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கலைச்செல்வன் எந்த படத் தயாரிப்பாளர் என்கிறீர்களா..? பிரபல நடிகர் சாருஹாசன் நடித்து கடந்த வருடம் வெளியான ‘ தாதா 87’ படத்தை தயாரித்தவர். […]

Read More

ஹீரோயின் படங்களுக்கு ஓ டி டி யில் மவுசு – அடுத்த வெளியீடு டேனி

by on June 29, 2020 0

வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் டேனி திரைப்படம். இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமாருக்கு ‘மக்கள் செல்வி’ என்னும் பட்டப்பெயரும் கொடுக்கப்பட்டுள்ளது . நேரடியாக ஓடிடியில் ஆகஸ்ட் 1ல் வெளியாவதற்கான அறிவிப்பு வெளி வந்துள்ளது. இதன் ஒளிபரப்பு உரிமையை ஜீ 5 நிறுவனம் வாங்கியிருக்கிறது. இந்த திரைப்படத்தை சந்தான மூர்த்தி இயக்கியிருக்கிறார். வரலட்சுமி சரத்குமார் உடன் சாயாஜி ஷிண்டே, வேலராமமூர்த்தி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் பிஜி முத்தையா இந்த திரைப்படத்தை தயாரித்து இருக்கிறார். ஆன்லைனில் […]

Read More

வைரல் ஆகி வரும் பிக்பாஸ் 3 சாண்டி வெளியிட்ட காமெடி வீடியோ

by on June 28, 2020 0

கடந்த ஆண்டு கடைசியாக ஒளிபரப்பான பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களிடம் நன்கு பரிச்சயமானார் சாண்டி. சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் சாண்டி தற்போது நகைச்சுவையான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குழந்தையாக தோன்றியிருக்கும் சாண்டி மாஸ்டர் கவின், முகென், தர்ஷனிடம் போர் அடிப்பதாக கூறுகிறார். இந்த வீடியோ இப்போது வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோ பதிவைப் பார்த்த தர்ஷன், முகென், நடிகர் மகத் உள்ளிட்டோர் தங்களது கமெண்ட்களை பதிவிட்டுள்ளனர்…  

Read More

தயாரிப்பாளர் சிவி குமார் புதிய ஓடிடி தளம் தொடங்குகிறார்

by on June 28, 2020 0

தமிழ் சினிமாவில் புது ரத்தம் பாய்ச்சும் விதமாக  அட்டகத்தி, பிட்சா, சூது கவ்வும், இன்று நேற்று நாளை உள்ளிட்ட ஏராளமான வெற்றிப்படங்களை தயாரித்த திருக்குமரன் எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் “தியேட்டர் TO ஹோம்” என்ற புதிய தொழில்நுட்பத்தை ‘ ரீகல் டாக்கீஸ்’ என்ற பெயரில்  விரைவில் துவங்குகிறது. வீட்டிலிருந்து வசதியாக தாங்கள் நினைத்த, நினைக்கும் படங்களை நினைக்கும் நேரத்தில் பார்க்கும்டியாக படத்திற்க்கு ஒரு முறை பார்க்க கட்டணம் என்ற விதிமுறைப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த தளம். நேரடி திரைப்படங்கள், ஒரிஜினல் […]

Read More

நேற்று வனிதாவை மணந்த பீட்டர் பால் மீது முதல் மனைவி போலீஸில் புகார்

by on June 28, 2020 0

நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா தன் இரண்டு திருமணங்கள் தோல்வியில் முடிய, பீட்டர் பால் என்பவரை நேற்று கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.    சரி… இந்தத் திருமணமாவது அவர் வாழ்க்கைக்கு கை கொடுக்கட்டும் என்று அனைவரும  வாழ்த்தினார்கள்.   அந்த வாழ்த்துகள் அடங்குவதற்குள் பீட்டர் பால் மீது வடபழனி காவல் நிலையத்தில், அவரின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் புகார் அளித்துள்ளார்.   பீட்டருடன் திருமணமாகி தமக்கு 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் முறையாக […]

Read More

யோகிபாபுவின் காக்டெய்ல் ஓடிடி ரிலீஸ்… தப்பித்தார் முருகப் பெருமான்

by on June 27, 2020 0

இயக்குநர் விஜய முருகன் இயக்கத்தில் யோகி பாபு நடித்திருக்கும் படத்திற்கு காக்டெய்ல் என்று பெயர் வைத்ததுடன் நில்லாமல் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கையில் வேலுடன் கடவுள் முருகன் கெட்டப்பில் யோகி பாபு போஸ் கொடுத்தார். அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே இப்படக் குழு எதிர்பார்த்த அளவு சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே சமயம் தமிழ்க்கடவுள் முருகன் கெட்டப்பில் உள்ள யோகிபாபு- தோற்றத்துக்கு டீம் விளக்கம் கொடுத்தாலும், படத்திற்கு காக்டெய்ல் என மதுவின் பெயரை வைத்திருப்பதும் சர்ச்சையைக் கிளப்பி […]

Read More