June 25, 2026
  • June 25, 2026
Breaking News
  • Home
  • Uncategorized
  • கான் சிட்டி திரைப்பட விமர்சனம்

கான் சிட்டி திரைப்பட விமர்சனம்

By on June 25, 2026 0 3 Views

வச்சுட்டு உலகத்தை வஞ்சத்தால் திருப்பி அடிக்கும் கதை.

கர்நாடக மாநிலத்தில் உணவகம் நடத்தி வரும் அர்ஜுன்தாஸ், மனைவி அன்னா பென், மகன் அகிலன், மச்சான் யோகிபாபு, அவரது அம்மா வடிவுக்கரசி  என்று தன் குடும்பத்துடன் வசிப்பதாக நம்பப்படுகிறார்.

ஆனால், பிளாஷ்பேக் உண்மையைச் சொல்கிறது. அதன்படி மின்சார வாரியத்தில் பணி புரிந்த அர்ஜுன் தாஸ் குறுக்கு வாலில் பணம் சம்பாதிக்க தரும் யோசனைகளின் பாதிப்பில் சில ஆலோசனைகள் செய்கிறார். அதன்பேரில் ஒவ்வொரு வகையில் பணத் தேவையில் இருக்கும் அன்னா பென், யோகிபாபு இணைந்து மக்களிடம் திரட்டிய பணத்தை அதில் போட, தொடக்கத்தில் அது கைகொடுக்க, பெரிய லாபம் பார்க்கும் நோக்கில் தான் மணக்கவிருக்கும் காதலியின் சகோதரனிடம் மொத்தப் பணத்தையும் கொடுத்து வைக்க, அவன் கொலை செய்யப்படுகிறான்.

 

 

அர்ஜுன் தாஸ் – சரவணா 

அன்னா பென் – மித்ரா 

யோகி பாபு – ஜாக்கி 

வடிவுக்கரசி – ஜானகி 

அகிலன் – ஜீவா

நந்தகோபால் -கல்யாணசுந்தரம் 

VTV கணேஷ் – கங்காதரன்

தீப ராமானுஜம் – சுதா

ராதா ரவி – அப்துல் ரசாக்

அருள் தாஸ் – கோபி

ஷாஜி சென் – எம் எல் ஏ செந்தில்

தம்பி ராமையா – வரதராஜ் 

ரமேஷ் திலக் – Dr சுப்ரமணி

பரத்வாஜ் ரங்கன் – ரங்கன்

இமான் அண்ணாச்சி – சுட்டி அண்ணா

பொன்வண்ணன் – சந்திரசேகர்

ராகு எசக்கி – சிவா

சதானந்த் – சதா

 

*தொழில்நுட்பக் குழு:*

 

எழுத்து & இயக்கம்: ஹரிஷ் துரைராஜ்

இசை: ஷான் ரோல்டன்

ஒளிப்பதிவு: அரவிந்த் விஸ்வநாதன்

படத்தொகுப்பு: அருள் மோசஸ் ஏ

தயாரிப்பு வடிவமைப்பு: ராஜ்

ஆடை வடிவமைப்பு: நவா ராம்போ ராஜ்குமார்

நடன அமைப்பு: சந்தோஷ்

சண்டைப்பயிற்சி: ஆக்ஷன் சந்தோஷ்

ஒலி வடிவமைப்பு: சிங்க் சினிமா

ஒலி கலவை: டி. உதய் குமார் (சவுண்ட் வைப் ஸ்டுடியோஸ்)

சிறப்பு ஒப்பனை: ஏ. ஆர். அப்துல் ரசாக்

ஸ்டில்ஸ்: மணியன்

மக்கள் தொடர்பு : யுவராஜ்

கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: விஜய் எம். பி.

நிர்வாகத் தயாரிப்பாளர்: பரத் துரைராஜ்

இணைத் தயாரிப்பாளர்கள்: பிரபா பிரேம்குமார், சித்து நாயர், அருண் பிரஜீத் மனோகரன், விஜய் எம். பி.

தயாரிப்பு: ஹரிஷ் துரைராஜ்

தமிழ்நாடு திரையரங்கு வெளியீடு: டெல்டா ஸ்டுடியோஸ்

வெளியீடு: டி. ஆர். எஸ். முத்துக்குமார் மற்றும் கே. ஜே. ஐயப்பன்

CAST : 

Arjun Das  – Saravana 

Anna Ben – Mithra 

Yogi Babu – Jacky 

Vadivukkarasi – Janaki 

Akhilan – Jeeva 

Nanda Gopal – Kalayana Sundaram 

VTV Ganesh – Ganga dharan

Dheepa Ramanujam – Sudha

Radha Ravi – Abdul Razak

Arul Doss  – Gopi

Shaji Chen – MLA senthil

Thambi Ramaiah – Varadharaj 

Ramesh Thilak – DR Subramani

Baradwaj Rangan – Rangan

Imman Annachi – Chutti AnnaPonvannan – Chandrasekar

Ragu Esaki – Siva

Sathanand – Satha

 

CREW 

Written & Directed by Harish Durairaj

Music: Sean Roldan

DOP: Aravind Viswanathan

Editor: Arul Moses A

Production Designer: Raj 

Costume Designer: Navaa Rambo Rajkumar

Choreo: Santhosh

Stunts: Action Sandhosh

VFX: Renderhood

Sound Design: Sync Cinema

Sound Mixing: T. Uday Kumar (Sound vibe studios)

Special Makeup: A R Abdul Razak

Stills: Maniyan

Pro: Yuvraaj 

Creative Producer: Vijay M P

Executive Producer: Bharath Durairaj

Co Producers: Prabha Premkumar, Sidhu Nair, Arunprajeeth Manoharan, Vijay M P

Produced by: Harish Durairaj

Tamilnadu Theatrical Release: Delta Studios

Release by: TRS Muthukumaar and K J Ayyappan