ஹார்ட்டிலே பேட்டரி (ஜீ 5 ஒரிஜினல் சீரிஸ்) விமர்சனம்
எம்ஜிஆர் நடித்த பறக்கும் பாவை படத்தில் காதலை புரிந்து கொள்ள முடியாத நாயகி சரோஜாதேவி, “அழகை காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ..?” என்று ஒரு பாடலை பாடுவார்… அப்படி ஒருவர் மனதில் உள்ள காதலை கண்டுபிடிக்கும் கருவியை இந்த தொடரின் நாயகி பாடினி குமார் கண்டுபிடிக்கிறார். அதன் விளைவாக அந்தக் கருவியை வைத்து சோதித்தால் காதலிப்பவர்களில் யார் மெய்யாக இருக்கிறார்கள், யார் பொய்யாக இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்து விட இயலும். அப்படி இரண்டு காதல்களில் சோதிக்க […]
Read More