தமிழில் ஆர்யாவின் 30-வது படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் பா.இரஞ்சித் . இப்படத்திற்கு ‘சார்பட்டா பரம்பரை’ என பெயரிடப்பட்டது தெரிந்த விஷயம். தான் வெற்றி பெற்றால் மட்டும் போதாது. தன்னைச் சேர்ந்தவர்களும் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கும் இரஞ்சித் அதற்காகவே நீலம் புரடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு ஆகிய படங்களைத் தயாரித்தார். இந்தப் படங்களின் மூலம் மாரி செல்வராஜ் மற்றும் அதியன் ஆதிரை என்று […]
Read Moreஇயக்குநர் விஜய முருகன் டைரக்ஷனில் யோகி பாபு , ராஷ்மிகா கோபிநாத் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் காக்டெய்ல். இந்த திரைப்படத்தை ஒளிப்பதிவாளரும் தயாரிப்பாளருமான பிஜி முத்தையா தயாரித்திருக்கிறார். படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆனதில் இருந்தே படம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. தமிழ்க் கடவுளான முருகனின் தோற்றத்தில் யோகி பாபு இருப்பது போன்ற ஃபர்ஸ்ட் லுக் சர்ச்சையானது. அதனைத் தொடர்ந்து யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்திருந்தார்கள். தற்போது காக்டெய்ல் திரைப்படம் ஜீ5 […]
Read Moreஇயக்குநர் விஜய முருகன் இயக்கத்தில் யோகி பாபு நடித்திருக்கும் படத்திற்கு காக்டெய்ல் என்று பெயர் வைத்ததுடன் நில்லாமல் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கையில் வேலுடன் கடவுள் முருகன் கெட்டப்பில் யோகி பாபு போஸ் கொடுத்தார். அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே இப்படக் குழு எதிர்பார்த்த அளவு சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே சமயம் தமிழ்க்கடவுள் முருகன் கெட்டப்பில் உள்ள யோகிபாபு- தோற்றத்துக்கு டீம் விளக்கம் கொடுத்தாலும், படத்திற்கு காக்டெய்ல் என மதுவின் பெயரை வைத்திருப்பதும் சர்ச்சையைக் கிளப்பி […]
Read Moreஉலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வுப்பணியில் தன் பங்களிப்பாக தமிழக அரசுக்காக யோகி பாபு நடித்த குறும்படம் பரவலான கவனம் பெற்றது . அதன் மூலம் கொரோனா வைரஸ் பற்றிய கருத்தைப் பாமரர்களுக்கும் கொண்டு சேர்த்து விழிப்புணர்வூட்டியவர் நடிகர் யோகிபாபு .இந்த விழிப்புணர்வுப் பணியில் அவரைப் பின்பற்றி நடந்து வருகிறார்கள் அவரது ரசிகர்கள். சென்னையில் கொரோனா விழிப்புணர்வு பணியிலும், பாதுகாப்பு பணியிலும் தன்னலம் கருதாது நேரம் காலம் பாராது ஈடுபட்டிருக்கும் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு துறையினருக்கு […]
Read Moreகாமெடி நடிகர் யோகிபாபுவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 5ம் தேதி திருமணம் நடந்தது. அது ரகசியமாக குலதெய்வம் கோவிலில் நடந்ததால் திருமண வரவேற்பை சென்னையில் பிரமாண்டமாக நடத்த ஆசைப்பட்டார். அதற்காக ஏப்ரல் 5-ம்தேதியை அவர் நிச்சயித்தார். பல பேருடன் கலந்து ஆலோசித்து சென்னையின் நட்சத்திர ஓட்டலான ஹில்டன் ஓட்டலில் வைத்து திருமண வரவேற்பு நடத்துவதாக இருந்தது. அதனால், கொரோனா பீதியால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்ட சூழலைப் பயன்படுத்திக்கொண்டு தன் திருமண வரவேற்பு அழைப்பிதழை விஐபிகளுக்கு நேரிலேயே சென்று வழங்கி […]
Read Moreநகைச்சுவை நடிகர் யோகிபாபு சொந்தமாக வீடு கட்டிவிட்டார். திருமணம் ஒன்றுதான் பாக்கி என்கிற நிலையில் சமீப காலமாகவே அவரது திருமணம் பற்றிய செய்திகளும், இவர்தான் மணப்பெண் என்ற செய்திகளும் உலா வந்து கொண்டே இருந்தது. இந்நிலையில் யாரும் எதிர் பார்க்காத வண்ணம் இன்று காலை யோகிபாபுவின் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. நகைச்சுவை நடிகர் யோகிபாபுவிற்கும் மணமகள் மஞ்சு பார்கவிக்கும் இன்று காலை (05.02.2020) யோகிபாபுவின் குலதெய்வ கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது . திருமணம் பற்றிய மேலதிக […]
Read MorePG மீடியா ஒர்க்ஸ் சார்பில் பிரபல ஒளிப்பதிவாளர் PG முத்தையா தயாரித்து வரும் படம் ‘காக்டெய்ல்’. இந்த படத்தை அறிமுக இயக்குநர் முருகன் இயக்கியுள்ளார். ஹீரோவாக யோகிபாபு, மற்றும் யோகிபாபுவின் நண்பர்களாக ரமேஷ், மிதுன், மற்றும் விஜய் டிவி கலக்கப்போவது யாரு புகழ் பாலா, குரேஷி, ஆகியோருடன் சாயாஜி ஷிண்டே, மனோபாலா, மைம் கோபி, லொள்ளுசபா சாமிநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த “காக்டெய்ல்” என்கிற பறவையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறது. இந்திய சினிமாவில் […]
Read More‘பரியேறும் பெருமாள்’ ஒரே படத்தின் மூலம் ‘ஓகோ’ என புகழின் உச்சிக்குப் போன மாரி செல்வராஜின் இயக்கத்தில் ‘அசுரனி’ல் அசகாய வெற்றி பெற்ற தனுஷ் நடிக்கும் படம் ‘கர்ணன்’. இந்தப் படத்தை பிரமாண்டத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலியில் தொடங்கி விட்டது. இதன் ஷெட்யூல் 60 நாளுக்கு ஒரே லொகேஷனில் ஒரே மூச்சில் படம் பிடிக்கப்படவிருக்கிறது..! இதில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள வரவு ரஜிஷா விஜயன் நடிக்கவிருக்கிறார். அத்துடன் படம் முழுவதும் தனுஷுடன் […]
Read More