நேற்று விஜய் புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ததாக ஒரு புயல் கிளம்பியது. அதற்குப்பின் விஜய்யிடமிருந்து வந்த அறிக்கையில் அந்தக் கட்சிக்கும் தனக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்பதை தெளிவுபட தெரிவித்து இருந்தார் விஜய். அப்போதுதான் தெரிந்தது, விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகரன் ஆரம்பித்த கட்சி அது என்று. விஜய்யிடம் அனுமதி கேட்காமலேயே தன் விருப்பத்தில் எஸ்ஏசி ஆரம்பித்த அந்த கட்சியில் அவரே செயலாளராகவும், பொருளாளராக விஜய்யின் அம்மா ஷோபா இருப்பதாகவும் தெரியவந்தது. இப்போது […]
Read Moreதமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழ் சினிமாவையும் அரசியலையும் பிரித்துப் பார்க்கவே இயலாத சூழல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் ரஜினிகாந்த் அடுத்து அரசியலுக்கு வந்து விடுவார் என்று பல ஆண்டுகள் எதிர்பார்த்த நிலையில் அவர் விலகிவிடும் சூழலே நிலவி வருகிறது. ஆனால் சில வருடங்களுக்கு முன்பு வரை அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்க இயலாத சூழலில் இருந்த கமல்ஹாசன் திடீரென்று அரசியல் பிரவேசம் செய்து வரும் சட்டமன்ற தேர்தலுக்கு தானே போட்டியிடவும் தயாராகி விட்டார். இந்நிலையில் கண்டிப்பாக அரசியலுக்கு […]
Read Moreசெப்டம்பர் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் – மத்திய அரசு அறிவிப்பு. செப்டம்பர் 30 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள், கல்வி நிலையங்கள் திறக்க தடை தொடரும் – மத்திய அரசு. மாநிலம் விட்டு வேறு மாநிலம் செல்ல முழுமையான அனுமதி அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது மாநிலத்திற்குள்ளாகவோ, மாநிலம் விட்டு மாநிலம் செல்லவோ இ-பாஸ் பெற தேவையில்லை – மத்திய அரசு. மத்திய அரசிடம் கலந்தாலோசிக்காமல் மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்தக் […]
Read Moreநடிகர் விஜய் நேற்று தனது 21 ஆவது திருமண நாள் விழாவை மனைவி மற்றும் குடும்பத்துடன் கொண்டாடினார். அவர் கொண்டாடினாரோ இல்லையோ அவரது ரசிகர்கள் நாடெங்கும் அவரது திருமண நாள் விழாவை கொண்டாடினர். இந்நிலையில் விஜய்யின் திருமண தினத்தை முன்னிட்டு மதுரையில் உள்ள விஜய் ரசிகர்கள் வித்தியாசமானபோஸ்டர் ஒன்றை ஒட்டி இருக்கிறார்கள். அதில், எம்.ஜி.ஆர் வேஷத்தில் விஜேக்யும், ஜெயலலிதா வேடத்தில் அவரது மனைவியும் இடம்பெற்றுள்ளனர். இந்த போஸ்டர் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது👇
Read Moreஏற்கனவே இருக்கும் தயாரிப்பாளர் சங்கத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு அதன் நிர்வாகத்திற்காக அரசு அனுமதித்துள்ள சிறப்பு அதிகாரியை கருத்தில் கொள்ளாமல் புதிய தயாரிப்பாளர் சங்கத்தை ஆரம்பித்து பிற தயாரிப்பாளர்களின் கோபத்தை வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கும் பாரதிராஜா இன்று ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். விஜய் சூர்யாவுக்கு எதிராகக் கருத்துகளை பதிவிட்டு வரும் நடிகை மீரா மிதுனைக் கண்டிப்பது போல் அந்த அறிக்கை அமைந்திருந்தாலும் அதை உள்ளார்ந்து படித்து பார்த்தால் மீரா மிதுனை தட்டிக் கொடுப்பது போலவும் விஜய் […]
Read Moreதியேட்டரில்தான் ரிலீஸாக வெண்டும் என்ற பட்டியலில் முதலில் இருக்கும் மாஸ்டர் படம் குறித்து வாரமிரு புது செய்தியை பரப்பி லைம் லைட்டில் இருக்க ஒரு டீம் அமர்த்தப்பட்டிருக்குதாம்.. அந்த வகையில் நேத்திக்கு வந்த மாஸ்டர் பீஸ் நியூஸ் : இப்படத்தில் வேலை செய்தது பற்றி ஸ்டண்ட் சில்வா “மாஸ்டர் படத்தில் 6 சண்டைக் காட்சிகள் உள்ளது. முதன் முதலில் நான் விஜய் அவர்களை ஆதி படத்தின் சூட்டிங்கின் போது பார்த்ததைப் போலவே இப்போதும் இருக்கிறார். அதே அன்பு, […]
Read Moreலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இந்தப் படம் ஏப்ரல் 9 ஆம் தேதி ரிலீசாக வேண்டியிருந்தது. ஆனால் கரோனா பாதிப்பால் படம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மாஸ்டர் படம் ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியிடப்படும் என்று அவ்வப்போது செய்திகள் பரவி வருகிறது. ஆனால் படம் முதலில் திரையரங்குகளில் வெளியான பிறகுதான் ஓடிடி தளங்களில் வெளியாகும் என்று தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ முன்னர் கூறியிருந்தார். இந்நிலையில் அமேசான் பிரைமில் ஆகஸ்ட் 14 ஆம் தேதி […]
Read More