கே.பாக்யராஜுக்கு முருங்கைக்காய் பரிசளித்த ஆண்டவன் டீம்..!
“ஆளில்லாத கிராமங்கள் அதிகரித்து வருகிறது, கிராமங்களை காப்பாற்றுங்கள்!” என்ற கோஷத்துடன் இம்மாதம் 16ஆம் தேதி திரைக்கு வருகிறது ‘ஆண்டவன் ‘ திரைப்படம். “ஆண்டவன்” படத்தின் இசை விழாவில் இயக்குனர் கே.பாக்யராஜ், ஜாகுவார் தங்கம், கேந்திரன் முனியசாமி, கஞ்சா கருப்பு, முத்துக்காளை, மாஸ்டர் மகேந்திரன் ஆகியோர் கலந்துக் கொண்டு, இயக்குனர் வில்லிதிருக்கண்ணன், கதாநாயகன் மகேஷ், கதாநாயகி வைஷ்ணவி மற்றும் படக்குழுவினரை வாழ்த்தினார்கள். இந்நிகழ்வில் முந்தானை_முடிச்சு நாயகன் கே பாக்யராஜ்க்கு முருங்கைக்காய் பரிசு அளித்தனர் “ஆண்டவன்” படக்குழுவினர்! எதார்த்தமான கதைக்களத்தில், […]
Read More