August 30, 2025
  • August 30, 2025
Breaking News

Tag Archives

தக் லைஃப் முதல் பாடலை வெளியிட்ட கமல், மணிரத்னம், ஏ.ஆர். ரஹ்மான், சிம்பு, த்ரிஷா..!

by on April 19, 2025 0

ஜிங்குச்சா – வெட்டிங் ஆந்தம் (கல்யாணப் பாட்டு) பாடல் வரிகள் கமல் ஹாசன், இசை ஏ.ஆர். ரஹ்மான். உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில், முன்னணி இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் முதல் பாடலான, ‘ஜிங்குச்சா’ கலைவாணர் அரங்கத்தில் வெளியிடப்பட்டபோது சென்னை மாநகரமே இசையும் கொண்டாட்டமுமாக முழங்கியது. திரையுலக ஜாம்பவான்கள் கமல்ஹாசன், மணிரத்னம், மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோர் வெளியிட, முன்னணி நட்சத்திரங்கள் சிலம்பரசன், த்ரிஷா கிருஷ்ணன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் அசோக் செல்வன் […]

Read More

டோவினோ தாமஸ் தேர்ந்தெடுக்கும் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் – திரிஷா

by on January 7, 2025 0

ஐடென்டிட்டி (IDENTITY) பத்திரிகையாளர் சந்திப்பு !! ராகம் மூவீஸ் பேனரின் கீழ் ராஜு மல்லையாத் மற்றும் கான்ஃபிடன்ட் குரூப் சி.ஜே.ராய் தயாரிப்பில், டோவினோ தாமஸ், திரிஷா, வினய் ராய் நடிப்பில், கடந்த வாரம் வெளியான திரில்லர் திரைப்படம் “ஐடென்டிட்டி” IDENTITY. இப்படம், மலையாளத்தில் மட்டுமல்லாது, தமிழிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் இன்று தமிழ் பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்காக, இப்படம் சிறப்புத் திரையிடல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இப்படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து, படம் […]

Read More

தி ரோட் திரைப்பட விமர்சனம்

by on October 10, 2023 0

நெடுஞ்சாலைகளில் விபத்துக்கள் நடப்பது இயல்பு. ஆனால் அதுவே திட்டமிட்டு நடந்தால்..? கேட்கவே கொடூரமாக இருக்கிறது இல்லையா..? அப்படி ஜோடிக்கப்பட்ட ஒரு விபத்தின் மூலம் நம்மை பதைபதைப்புக்கு உள்ளாக்கி படத்தை ஆரம்பிக்கிறார் இயக்குனர் அருண் வசீகரன். அடுத்த காட்சியில் பத்திரிகையாளராக வரும் நாயகி த்ரிஷா தனது கணவர் மற்றும் குழந்தையுடன் கன்னியாகுமரி நோக்கிச் செல்ல முடிவெடுக்க, நமது பதற்றம் இன்னும் அதிகரிக்கிறது. எதிர்பார்த்தது போலவே திரிஷா செல்லும் காரும் விபத்துக்குள்ளாகி கணவரும், குழந்தையும் கொல்லப்படுகிறார்கள். அதை ஏற்றுக்கொள்ள முடியாத […]

Read More

ராங்கி திரைப்பட விமர்சனம்

by on December 31, 2022 0

ஹீரோ இல்லாத கதையில் ஹீரோயினே அந்த வேலையை ஏற்பதுதானே முறை..? அப்படி த்ரிஷாவே இந்த படத்தின் ஹீரோவாக… அதிலும் ஆக்ஷன் ஹீரோவாக மாறிய படம் இது. யாருக்கும் எதற்கும் அஞ்சாத நெஞ்சுரம் கொண்ட நாயகி திரிஷா கதை நாயகியாக… பெயரும் அதற்கேற்றாற்போல் தையல் நாயகி என்ற பாத்திரம் ஏற்கிறார். படத்தில் அவர் யாருக்கும் அஞ்சாத பத்திரிகையாளர். ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன கதை வடிவத்துக்கு அற்புதமான திரைக்கதை அமைத்து அதை உலகத் தரத்தில் உருவாக்கி இருக்கிறார் அவரது சீடரான இயக்குனர் […]

Read More

தையல் நாயகி ஆகிறார் த்ரிஷா – ராங்கி பட சுவாரஸ்யங்கள்

by on December 19, 2022 0

த்ரிஷா சமீபத்தில்தான் ‘லைகா புரொடக்‌ஷன்ஸ்’  தயாரிப்பில் மணிரத்தினம் இயக்கி  வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை பாத்திரத்தில் வந்து கலக்கி இருந்தார்.  இப்போது அதே ‘லைகா’ தயாரிப்பில் அவர் கதை நாயகியாக நடிக்கும் ராங்கி படம் வரும் 30ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் கதை எழுதியுள்ள இந்தப் படத்தை ‘எங்கேயும் எப்போதும்’ சரவணன் இயக்கி இருக்கிறார். த்ரிஷாவுடன் அனஸ்வரா ராஜன், ஜான்மகேந்திரன் உட்பட கலைஞர்கள் நடித்துள்ள இந்தப்படத்துக்கு சி.சத்யா இசையமைத்திருக்கிறார். கபிலன் […]

Read More

பொன்னியின் செல்வனை எங்களுக்காக விட்டு வைத்தார் எம்.ஜி.ஆர் – மணிரத்னம்

by on July 9, 2022 0

லைக்கா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிப்பில், இயக்குனர் மணிரத்னம் இயக்கி, பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்த ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு அப்படத்தின் குழுவினர் பேசியதாவது: நடிகர் கார்த்தி பேசும்போது, “நம் பள்ளிப்பருவத்தில் வரலாற்று படம் என்றாலே தூங்கிவிடுவோம். வரலாற்றின் மீது ஆர்வம் இருக்காது. அப்படி விழித்திருக்கும் எஞ்சிய நேரத்தில் நாம் கேட்டதெல்லாம் அந்நியர் நம்மை அடிமைப் படுத்தியதுதான். இப்போது இருக்கும் காலகட்டத்தில் புத்தகம் படிப்பதற்கு யாருக்கும் நேரமில்லை. […]

Read More

சிவகார்த்திகேயன் வெளியிட்ட திரிஷா படத்தின் முதல் பாடல் வரிகள் வீடியோ

by on December 15, 2020 0

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் நடிகை திரிஷா நடித்துள்ள படம் ‘ராங்கி” இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இப்படத்தின் கதையினை எழுதியுள்ளார் என்பது சிறப்புச் செய்தி. எம். சரவணன் இயக்கியுள்ள இப்படத்திற்கு இசை அமைத்து உள்ளார் சி.சத்யா. இன்று மாலை வெளியாகியுள்ள இத்திரைப்படத்தின் முதல் பாடலான ” பனித்துளி விழுவதால் அனையாது தீபம் ” பாடலை கபிலன்்எழுத  சின்மயி குரலெடுத்து அத்தனை அற்புதமாக பாடியுள்ளார். பிரபல ஹீரோ சிவகார்த்திகேயன் இப்பாடலை இன்று மாலை 5.30 மணிக்கு தனது […]

Read More

அஜித் நடித்த என்னை அறிந்தால் பாகம் 2 படமாக்க திட்டம் – கௌதம் மேனன்

by on May 30, 2020 0

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு திரிஷா நடிப்பில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் படமாக்கப்படும் என்று அறிந்த நிலையில் அதன் குறும்படம் ஒன்றை லாக் டவுனில் வைத்து இயக்கி வெளியிட்டார் கௌதம் மேனன்.  கார்த்திக் டயல் செய்த எண் என்று தலைப்பிடப்பட்ட அதில் சிம்புவும் த்ரிஷாவும் நடித்திருந்தது விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பை கிளறி விட்டது. அந்தப் படத்தை போன்றே அஜித், அருண் விஜய், […]

Read More