September 23, 2026
  • September 23, 2026
Breaking News
  • Home
  • Thandu palaiyam

Tag Archives

தண்டுபாளையம் திரைப்பட விமர்சனம்

by on June 9, 2024 0

எம்ஜிஆர் நடித்து பாதியில் நின்ற ஒரு படத்தின் காட்சிகளைக் கையில் எடுத்துக்கொண்டு அதில் தானும் ஒரு கேரக்டராகி ரகசிய போலீஸ் என்ற பெயரில் திரைப்படமாக எடுத்து ஆச்சரியப்படுத்தினார் திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ்.  அதே டெக்னிக்கில் இந்தப் படத்தை எடுத்து வெளியிட்டு இருக்கிறார் தயாரிப்பாளர் – இயக்குனர் – ஹீரோ – டைகர் வெங்கட். கர்நாடகாவை கலக்கிய எட்டு பேர் கொண்ட கொலைகார கொள்ளைக் கும்பல் ஒன்றைப் பற்றி 2012 ஆம் வருடம் ‘ தண்டு பால்யா ‘ […]

Read More

நான் முதல்முறையாக நெகட்டிவ் ரோலில் நடித்திருக்கிறேன் – சோனியா அகர்வால்

by on May 4, 2024 0

சோனியா அகர்வால் – வனிதா விஜயகுமார் நடித்த “தண்டுபாளையம்” படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா! வெங்கட் மூவிஸ் சார்பில் டைகர் வெங்கட் தயாரித்து இயக்கியிருக்கும் ‘தண்டுபாளையம்’ படத்தில் வனிதா விஜயகுமார் மற்றும் சோனியா அகர்வால் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் முன்னணி நட்சத்திரஙக்ள் பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், ‘தண்டுபாளையம்’ படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை பிரசாத் அரங்கில் […]

Read More