தடை அதை உடை திரைப்பட விமர்சனம்
ஆற்றில் இறங்கி அத்தனைத் துணிகளையும் அடித்துத் துவைப்பது போல, ஒரே படத்துக்குள் எல்லா சமூக அவலங்களையும் போட்டுத் துவைத்து விட வேண்டும் என்று முடிவு எடுத்திருக்கிறார் இயக்குனர் அறிவழகன் முருகேசன். அதற்குத் தோதாக கதை நாயகன் குணா பாபு சினிமா இயக்குனராகும் ஆசை உள்ள குறும்பட இயக்குனர் என்கிற லைனை எடுத்துக்கொண்டு அவர் தயாரிப்பாளரிடம் கதை சொல்லப் போவது போல் கதையை அமைத்திருக்கிறார். அவர் எடுக்கும் குறும்படங்களில் நடிப்பதற்கு நடிகர்கள் வேறு யாருமில்லை – அவரைச் சுற்றி […]
Read More