October 16, 2025
  • October 16, 2025
Breaking News
  • Home
  • Tamilnadu Ministers

Tag Archives

தமிழ்நாடு அமைச்சரவையில் துறைகள் மாற்றம் பெற்ற அமைச்சர்கள்

by on May 11, 2023 0

திமுக அரசு பதி ஏற்ற இரண்டு ஆண்டுகளில் மூன்றாவது முறையாக அமைச்சர்கள் மாற்றப்பட்டதில் புதிய அமைச்சராக மன்னார்குடி சட்ட மன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா பதவி ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து அவருக்கான இலாகா ஒதுக்கீட்டு விவரத்தை கவர்னரின் முதன்மை செயலாளர் அறிவிக்கை ஒன்றின் மூலம் வெளியிட்டார். அதன்படி புதிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவர் தொழில்துறை மந்திரி என்று அழைக்கப்படுவார். இதுவரை தொழில்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு அந்த துறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பழனிவேல் […]

Read More

தங்கர் பச்சான் குரல் தமிழக அரசியல்வாதிகள் காதில் விழுமா?

by on September 18, 2019 0

பிரபல இயக்குநரும், சமூகப் போராளியுமான தங்கர் பச்சான் நேற்று தன் ஆதங்கமொன்றை சமூக வெளியில் பதிவிட்டுள்ளார். அது வருமாறு… நாங்கள் கேட்பது சலுகை அல்ல; உரிமை!   இரண்டு நாட்களுக்கு முன் சென்னையிலிருந்து மதுரைக்கு விமானத்தில் பயணம் செய்து திரும்பிய நிகழ்வு பெரும் வேதனையை அளித்தது. தமிழகத்தின் எந்த ஊர்களுக்கு விமானத்தில் பயணித்தாலும் விமான நிலையத்தின் உள் நுழைவாயிலில் நுழைந்து விமானத்தில் ஏறி பயணம் செய்து இறங்கி விமான நிலையத்தின் வெளி வாயிலைக்கடந்து வெளியேறும்வரை ஏதோ வேற்று […]

Read More