July 7, 2025
  • July 7, 2025
Breaking News

Tag Archives

நடிகர் சங்க தேர்தல் 2019 வாக்களித்த நட்சத்திர கேலரி

by on June 23, 2019 0

2019-2022 க்கான தென்னிந்த நடிகர் சங்க புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் தேர்தல் இன்று சென்னை மயிலாப்பூர் புனித எப்பாஸ் பள்ளியில் நடைபெற்றது. காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெற்ற தேர்தலில் கமல், விஜய், விக்ரம், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், சிவகுமார், விஜயகுமார் உள்ளிட்ட 1604 நடிக நடிகையர் நேரில் வாக்களித்தனர். இவர்களைத் தவிர மொத்தம் 3171 உறுப்பினர்களில் தபால் ஓட்டுகளின் எண்ணிக்கை 1100 வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் குறிப்பாக […]

Read More

என்ஜிகே திரைப்பட விமர்சனம்

by on June 1, 2019 0

‘மருதூர் கோபாலன் ராமச்சந்திரன்’ என்ற பெயரை நாம் எப்படி ‘எம்ஜிஆர்’ என்று அறிந்துகொண்டு கொண்டாடுகிறோமோ அப்படி இருக்க வேண்டுமென்று ‘நந்த கோபாலன் குமரன்’ என்ற பெயரை ‘என்ஜிகே’ ஆக மாற்றி அதில் சூர்யாவையும் பொருத்திப் பார்த்திருக்கிறார் இயக்குநர் செல்வராகவன். ஆனால், எம்ஜிஆர் கதைக்கும் இதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்று ஆராயக் கூடாது. எம்ஜிஆர் போலவே என்ஜிகேவும் அரசியலுக்கு வந்து சிஎம் ஆகிறார். ஆனால், முன்னவர் பட்டபாடுகளும் உழைப்பும் அதிகம். இதில் சூர்யாவின் வழியை வேறு வழியாக்கிக் […]

Read More

சாய்பல்லவி அடிக்கடி கேட்ட கேள்வி – சூர்யா

by on May 1, 2019 0

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘நந்த கோபாலன் குமரன்’ (சுருக்கமாக என்ஜிகே) படத்தின் டிரைலர் வெளியீட்டில் சூர்யா பேசியதிலிருந்து… “அரசியல், ரத்தம் சிந்தாத யுத்தம், யுத்தம், ரத்தம் சிந்தும் அரசியல், செல்வராகவன் இயக்கத்தில் ஒவ்வொரு நாள் படப்பிடிப்பிலும் புது படத்திற்கு செல்வதுபோல இருந்தது. நேற்று நடந்த படப்பிடிப்பின் தொடர்ச்சி இருக்காது. நேரம் ஆனாலும் பணியாற்றிக் கொண்டிருந்தார். மின்சாரம் தடைப்பட்டு வந்துகொண்டிருந்ததால் இசையை முழுமையாகக் கேட்க முடியவில்லை. செல்வராகவனின் இயக்கத்திலும் சரி, டப்பிங்கிலும் நுணுக்கமாக பார்த்து பார்த்து செல்வார். […]

Read More