நடிகர் மற்றும் இயக்குனர் சூப்பர் குட் சுப்பிரமணி காலமானார்..!
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம், தாலுக்கா, அய்யம்பேட்டை, 2-ஆம் தெரு, கருடாநகரில் வசித்துவரும் R.ராமமூர்த்தி @குமார் அவர்களின் சகோதரரும் மற்றும் (லேட்) R.ராசு – R.காமாட்சி அம்மாள் அவர்களின் மகனுமாகிய சூப்பர் குட் R.சுப்பிரமணியன் (நடிகர்& இயக்குனர் )அவர்கள் 10-05-2025 சனிக்கிழமை 06.30 மணி அளவில் உடல் நலக் குறைவால் சென்னையில் காலமானார். அன்னாரது இறுதி ஊர்வலம் 11-05-2025. ஞாயிறுக்கிழமை மாலை 2 மணி அளவில் சென்னை மேற்கு மாம்பலம், பரோடா விரிவாக்கம், எண் 2 மாருதி இல்லத்திலிருந்து […]
Read More