January 27, 2026
  • January 27, 2026
Breaking News
  • Home
  • Soundarya Vishagan Reception

Tag Archives

சௌந்தர்யா ரஜினி – விசாகன் திருமண வரவேற்பில் புதுமை

by on February 8, 2019 0

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளையமகள் சௌந்தர்யாவுக்கும், தொழிலதிபரும், நடிகருமான விசாகனுக்கும் திருமணம் செய்வதாக இருவீட்டாரும் நிச்சயம் செய்ததைத் தொடர்ந்து இன்று காலை ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நடத்தப் பட்டது. உறவினர்களும், நண்பர்களும், பிரபலங்களும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் விருந்தினர்களுக்கு வழக்கமான தேங்காய்ப்பைக்கு மாற்றாக ஒரு புதுமை செய்திருந்தனர். வந்தவர்களுக்கு ‘விதைப் பந்து’ ( Seed Ball) தரப்பட்டது. காடுகள் வளர்ப்பிலும், பசுமை உருவாக்கத்திலும் இந்த ‘விதைப் பந்து’ முக்கிய பங்கு வகிக்கிறது. […]

Read More