2019-2022 க்கான தென்னிந்த நடிகர் சங்க புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் தேர்தல் இன்று சென்னை மயிலாப்பூர் புனித எப்பாஸ் பள்ளியில் நடைபெற்றது. காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெற்ற தேர்தலில் கமல், விஜய், விக்ரம், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், சிவகுமார், விஜயகுமார் உள்ளிட்ட 1604 நடிக நடிகையர் நேரில் வாக்களித்தனர். இவர்களைத் தவிர மொத்தம் 3171 உறுப்பினர்களில் தபால் ஓட்டுகளின் எண்ணிக்கை 1100 வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் குறிப்பாக […]
Read More“செல்பி எடுப்பது என்பது அவரவர் சொந்த விஷயம். நீங்கள் மற்றும் உங்கள் குடும்பம் கொடைக்கானல் ஏரி, ஊட்டி தொட்டபெட்டா போன்ற இடங்களுக்கு சென்று எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். அது பற்றி நான் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை. ஆனால் பொது இடங்களில் அதுவும் 200, 300 பேர் கலந்து கொள்ளும் விழாவில் காரில் இறங்குவதிலிருந்து மண்டபத்திற்கு செல்வதற்குள் பாதுகாப்பிற்கு வரும் ஆட்களை கூட ஓரம் தள்ளிவிட்டு சுமார் 20, 25 பேர் கைபேசியை வைத்துக் செல்பி […]
Read Moreதனது அறக்கட்டளை மூலம் நடிகர் சிவகுமார் கடந்த 39 ஆண்டுகளாக , ப்ளஸ்டூ தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்த மற்றும் விளையாட்டு கலை, புதிய கண்டுபிடிப்பு போன்றவற்றில் சிறந்து விளங்கிய மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கெளரவித்து வருகிறார். இந்த ஆண்டுகான, ‘ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளை’யின் 39 ஆம் ஆண்டு நிகழ்வு, சென்னை வடபழனி பிரசாத் லேப்-பில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் 21 மாணவ, மாணவிகளுக்கு மொத்தம் ரூ. 2,05,000 (இரண்டு லட்சத்து ஐந்தாயிரம்) பரிசளிக்கப்பட்டது. […]
Read Moreசூர்யா தயாரித்து அவர் தம்பி கார்த்தி நடித்திருக்கும் படம் ‘கடைக்குட்டி சிங்கம்’. சூர்யாவின் ‘2டி என்டர்டெய்ன்மென்ட்’ தயாரித்திருக்கும் இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியிருப்பதும் இது விவசாயத்தின் பெருமையை வலியுறுத்தும் படமென்பதும் தெரிந்த விஷயங்களாக இருக்கலாம். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டவர்களில் நடிகர் சிவகுமார் தவிர்த்து படத்தின் தயாரிப்பாளர், நடிகர் சூர்யா , நாயகன் கார்த்தி , 2டி எண்டர்டெயின்மென்ட் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர பாண்டியன், இயக்குநர் பாண்டிராஜ் , நடிகர்கள் சத்யராஜ், சூரி என […]
Read More