August 31, 2025
  • August 31, 2025
Breaking News

Tag Archives

உயர் சிகிச்சைக்காக அப்பா டிஆர் உடன் வெளிநாடு செல்கிறோம் – சிம்பு தகவல்

by on May 24, 2022 0

நேற்றில் இருந்து பன்முகத் திறமைகள் கொண்ட கலைஞரும் சிம்புவின் அப்பாவுமான டி. ராஜேந்தர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் கடந்த 10 நாட்களாக அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. தற்போது நான்கு நாட்களாக அவர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அத்துடன் உயர் மருத்துவ சிகிச்சைக்காக அவர் வெளிநாடு கொண்டு செல்லப்படலாம் என்றும் தகவல் கசிந்தது. இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சிம்பு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்… […]

Read More