January 23, 2025
  • January 23, 2025
Breaking News

Tag Archives

மிஸ் யூ திரைப்பட விமர்சனம்

by on December 16, 2024 0

‘கட்டாயத்தால் காதல் மலராது – ஆனால் காதலித்தால் கட்டாயம் வாழ்க்கை மலரும்’ என்ற ஒன்லைன் கொண்ட கதை. ஒரு விபத்தில் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ என்கிற கதியாக சில வருட நினைவுகளை மறந்து போகிறார் சித்தார்த் ஒரு மாறுதலுக்காக அவர் பெங்களூர் போக அங்கே நாயகி ஆஷிகா ரங்கநாத்தைப் பார்த்து காதல் கொள்கிறார்.  ஆனால் ஆஷிகா அவர் பக்கம் திரும்பவே இல்லை. அதற்குக் காரணம் என்ன என்பதும், சித்தார்த்தின் காதல் வெற்றி பெற்றதா என்பதும் மீதிக் […]

Read More

டேய் நீ கொஞ்சம் அமைதியா இருடா – சித்தார்த்தை எச்சரித்த கார்த்தி

by on November 23, 2024 0

7 MILES PER SECOND’ நிறுவனம் சார்பில்,  சாமுவேல் மேத்யூ தயாரிப்பில்,  சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘மிஸ் யூ’. இளமை துள்ளலுடன், துறுதுறுப்பான ரொமாண்டிக் பீல் குட் படமாக உருவாகியுள்ள இந்தப்படத்தை ‘மாப்ள சிங்கம்’, ‘களத்தில் சந்திப்போம்’ போன்ற கமர்சியல் ஹிட் படங்களை இயக்கிய N. ராஜசேகர் இயக்கியுள்ளார். ஜே.பி, பொன்வண்ணன், கருணாகரன், நரேன், அனுபமா குமார், ரமா, பாலசரவணன், ‘லொள்ளு சபா’ மாறன், சஸ்டிகா என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள […]

Read More

இந்தியன் 2 பற்றி எல்லோருக்கும் எழுந்த கேள்வி எனக்கும் இருந்தது – கமல்

by on July 7, 2024 0

லைகா புரொடக்ஷன்ஸ் & ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் “இந்தியன் 2”  பத்திரிக்கையாளர் சந்திப்பு!! உலக நாயகன் கமல்ஹாசனின், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம்  “இந்தியன் 2”. லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம், வரும்  ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில்,  இப்படத்தின் புரமோசன் பணிகளைப் படக்குழுவினர் கோலாகலமாகச் செய்து வருகின்றனர். உலகநாயகன் கமல்ஹாசன், இயக்குநர் […]

Read More

கரப்சன் அதிகமானால்தான் இந்தியன் தாத்தாவின் வரவு அர்த்தமுள்ளதாகும் – கமல்

by on June 26, 2024 0

*லைகா புரொடக்ஷன்ஸ் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், “இந்தியன் 2”  பத்திரிக்கையாளர் சந்திப்பு !!* உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில்,  பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம்  “இந்தியன் 2”. லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம், வரும்  ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்தியாவெங்கும் படக்குழுவினர் பட புரமோசன் பணிகளை மேற்கொள்ளவுள்ளனர்.  தமிழ் பத்திரிகை, ஊடக நண்பர்களுக்காக, பிரத்தியேகமாக  […]

Read More

என் 23 வருஷப் படம் சித்தா – நெகிழும் சித்தார்த்

by on September 11, 2023 0

‘பாய்ஸ்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானாலும் அதற்கு முன்பே மணிரத்தினத்திடம் உதவி இயக்குநராக இருந்தவர் சித்தார்த்.  கடந்த 23 வருடங்களாக இந்திய மொழிகள் பலவற்றிலும் நடித்து விட்ட சித்தார்த், தான் நடித்து சம்பாதித்த பணத்தை வைத்து சொந்தப் படங்களையும் தயாரித்து வருகிறார். இப்போது தன் ‘எடாக்கி என்டர்டைன்மென்ட்’ தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் அவர் தயாரித்திருக்கும் படம் ‘சித்தா’. ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘ சேதுபதி ‘ படங்களை இயக்கிய எஸ்.யு.அருண்குமார் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் இயல்பான ஒரு ஹீரோவாக […]

Read More

டக்கர் இயக்குனர் கார்த்திக்குடன் இன்னும் இரண்டுபடங்கள் நடிப்பேன் – சித்தார்த்

by on May 30, 2023 0

பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் ஆகியோர் தயாரிப்பில், கார்த்திக் ஜி கிரிஷ் எழுத்து இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடித்துள்ள ‘டக்கர்’ படம் ஜூன் 9, 2023 அன்று தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. சென்னையில் இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடந்தது. இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா பேசியதாவது, “எல்லாருக்கும் வணக்கம்! எங்கள் அனைவருக்குமே இந்தப் படத்தோடு நீண்ட பயணம் உள்ளது. இசைக்காக எனக்கான நேரத்தை அமைத்துக் கொடுத்த […]

Read More

சித்தார்த் நடிக்கும் ‘டக்கர்’ அடல்ட் கன்டென்ட் படமா – இயக்குனர் விளக்கம்

by on April 30, 2023 0

ஃபேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் ஜி.ஜெயராம் தயாரிக்க, கார்த்திக் ஜி.கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘டக்கர்’. இதில் நாயகியாக திவ்யான்ஷா கௌசிக் நடித்திருக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, அபிமன்யு சிங், முனிஷ்காந்த், ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் உள்ளிட்டோர்  நடித்திருக்கிறார்கள். மே 26 ஆம் தேதி உலகம் முழுவதும் ‘டக்கர்’ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இயக்குநர் கார்த்திக் ஜி.கிரிஷ், படத்தின் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னாவுடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். “படத்தின் நாயகன் சித்தார்த் […]

Read More

சூர்யா நடிக்கும் வெப் தொடருக்கான தலைப்பு வெளியானது

by on July 14, 2020 0

ஹாலிவுட் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் எல்லாம் வெப் தொடர்களில் நடிக்க தொடங்கியாகிவிட்டது இதில் கோலிவுட் மட்டும் விதிவிலக்கா என்ன? வெப்தொடர் ஒன்றில் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அதற்கு ’நவரசா’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 9 எபிசோடுகளை கொண்ட இந்த தொடரை 9 இயக்குனர்கள் இயக்க உள்ளனர் என்றும், அதில் ஒரு எபிசோடை மணிரத்னம் இயக்கவுள்ளார் என்றும் தகவல். இந்த வெப்தொடர் மூலம் நடிகர்கள் சித்தார்த் மற்றும் அரவிந்த்சாமி ஆகியோர் இயக்குநராக அறிமுகமாக […]

Read More

அருவம் திரைப்பட விமர்சனம்

by on October 11, 2019 0

தமிழில் வெளிவந்த ‘அந்நியன்’, ‘வேலைக்காரன்’ படங்களின் வரிசையில் அவற்றுக்கு நிகரான ஒரு சமூகப் பொறுப்புணர்வு கொண்ட கதைக்களம்.  உடனே நிமிர்ந்து உட்காரத் தோன்றுகிறதல்லவா..? இப்படித்தான் இந்தக் கதையைக் கேட்டோர் ஒவ்வொருவரும்… இந்தப்படத்து ஹீரோ சித்தார்த் முதற்கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்திருப்பார்கள். ஆனால், திரைக்கதை மற்றும் படமாக்கத்தில் எப்படிச் சொதப்பி ஒரு நல்ல கதையைக் காலி பண்ணலாம் என்பதற்கும் இது ஒன்றே உதாரணப் படம். அருமையான மந்திரங்கள் கையில் கிடைத்தும் பாபா படத்தில் ரஜினி காத்தாடி பிடிப்பதற்கும், அது கையில் […]

Read More

என்னை பெண்டெடுத்தவர்கள் இவர்கள்தான் – சித்தார்த்

by on October 5, 2019 0

டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் வழங்க சித்தார்த் நடிக்கும் படம் ‘அருவம்’. புதுமுக இயக்குநர் சாய்சேகர் இயக்கத்தில் சித்தார்த், காத்ரீன் தெரசா நடிப்பில் கமர்ஷியல்  ஹாரர் டிராமாவாக உருவாகியுள்ள படத்துக்கு எஸ் எஸ் தமன் இசையமைக்க ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  பத்திரிகையாளர் சந்திப்பில் படம் பற்றி சித்தார்த் சொன்னது… “ரவி சார் போன் செய்து கமர்ஷியல் படம் இருக்கு கேட்கீறீங்களா  என்றார். நான் எப்போதும் ரொம்பவும் தேர்ந்தெடுத்து தான் படம் செய்வதாக சொல்கிறார்கள். ஆனால் நான் எந்தப்படத்தையும் எல்லோரும் […]

Read More
  • 1
  • 2