January 23, 2026
  • January 23, 2026
Breaking News

Tag Archives

கணம் கதை கேட்கும்போதே பெரிய பட்ஜெட்தான் என்று முடிவானது – எஸ்.ஆர்.பிரபு

by on September 2, 2022 0

டிரீம் வாரியர்ஸ் தயாரித்திருக்கும் ‘கணம் ‘ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் பேசியதாவது: கவிஞர் மதன் கார்க்கி பேசும்போது, இளமையும் புதுமையும் கலந்த மேடை. நீண்ட நாள் கழித்து அமலா மேடம் அவர்களை புன்னகை மற்றும் தொழிலைத் திரையில் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் ஸ்வரம் பாடியது சிறப்பாக இருந்தது. அழகான பாடலை அவர் பாடிய விதம் இன்னும் அழகாக இருக்கிறது. டைம் ட்ராவல், அறிவியல் புனை கதைகள் கொண்ட படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். பொதுவாக […]

Read More

96 படத்தின் தெலுங்கு பதிப்பு ஜானு டிரெய்லர் வெளியானது

by on January 29, 2020 0

விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் 2018-ம் வருஷம் வெளியாகி ஹிட் அடிச்ச திரைப்படம் ‘96′. ஒளிப்பதிவாளர் சி. பிரேம் குமார் எழுதி இயக்கிய இப்படம் ரசிகர்களுடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக 90’s மாணவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதையடுத்து இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்துள்ளார் இயக்குனர் பிரேம் குமார். தெலுங்கில் ‘ஜானு’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி கதாப்பாத்திரத்தில் ‘எங்கேயும் எப்போதும்’ படப் புகழ் ஷர்வானந்த் நடிச்சிருக்கார். அதேபோல், த்ரிஷாவின் ‘ஜானு’ கதாப்பாத்திரத்தில் சமந்தா […]

Read More