சரீரம் திரைப்பட விமர்சனம்
இயற்கையில் நாம் எப்படி படைக்கப்பட்டிருக்கிறோமோ அப்படியே வாழ்வதுதான் சிறந்தது என்ற கருத்தைச் சொல்லி இருக்கும் படம். இதை ஒரு கோர்ட்டே சொல்லும் அளவுக்கு என்ன நடந்தது என்பதுதான் கதை. புதுமுகங்கள் தர்ஷன் பிரியனும், சார்மி விஜயலட்சுமியும் காதலிக்கிறார்கள். சார்மி பணக்கார வீட்டுப் பெண் என்பதால் வழக்கம் போல் இந்த காதலுக்கு எதிர்ப்பு இருக்கிறது. சார்மியின் தந்தை புதுப்பேட்டை சுரேஷ், அவளைத் தன் மனைவியின் தம்பி மனோஜ்க்கு திருமணம் செய்து வைக்க நினைக்கிறார். எனவே தர்ஷனுடன் வீட்டை விட்டு […]
Read More