August 31, 2025
  • August 31, 2025
Breaking News
  • Home
  • Sarathkumar tested covid 19 positive

Tag Archives

சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதியானது

by on December 8, 2020 0

பிரபல நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்த தகவலை அவரது மனைவி ராதிகா சரத்குமார் ஒருபுறமும் அவரது மகள் வரலட்சுமி இன்னொரு புறமுமாக ட்வீட் செய்து தெரிவித்திருக்கிறார்கள். ஹைதராபாத்தில் இருக்கும் சரத்குமாருக்கு பரிசோதனை செய்ததில் கோவிட் 19 பாதிப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. ஆனால் அவர் பாதிப்படையவில்லை எனவும், தொடர்ந்து சிறந்த மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளதாகவும் ராதிகாவும் வரலட்சுமியும் தெரிவித்திருக்கிறார்கள். தொடர்ந்து அவரது உடல் நிலையை ட்வீட் மூலம் தெரிவிப்போம் என்றும் […]

Read More