January 11, 2026
  • January 11, 2026
Breaking News
  • Home
  • Santhanu Bhagyaraj

Tag Archives

மீண்டும் ஒரு படத்தை இயக்க உள்ளேன்..! – 50வது வருடத்தில் அறிவித்த கே.பாக்யராஜ்!

by on January 7, 2026 0

திரையுலகில் இயக்குனர் மற்றும் நடிகரான கே. பாக்யராஜ் அவர்கள் 50 ஆண்டுகள் நிறைவு செய்வதை ஒட்டி, 7 ஜனவரி 2026 அன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். இந்த நிகழ்வில் மக்கள் தொடர்பாளர்களான டைமன்ட் பாபு, சிங்காரவேல் மற்றும் ரியாஸ் K அஹ்மத் ஆகியோர் கே. பாக்யராஜ் அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். பிறகு நிகழ்ச்சிக்கு வந்த பத்திரிகையாளர் அனைவருடனும் பாக்யராஜ் அவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த நிகழ்வில் கே. […]

Read More

16 ஆண்டுகளுக்குப் பிறகு மலையாளப் படத்தில் மீண்டும் சாந்தனு பாக்யராஜ்..!

by on August 12, 2025 0

16 ஆண்டுகளுக்குப் பிறகு, “பல்டி” படம் மூலம், மலையாளத் திரையுலகிற்கு திரும்பும் சாந்தனு பாக்யராஜ் ! 16 ஆண்டுகளுக்குப் பிறகு, மலையாள சினிமாவில் சாந்தனு பாக்யராஜ் மீண்டும் களமிறங்குகிறார். “பல்டி” எனும் ஆக்ஷன் நிறைந்த அதிரடி திரில்லரில், நடிகர் ஷேனு நிகாமுடன் (Shane Nigam) இணைந்து நடிக்கிறார். புதுமுக இயக்குநர் உன்னி சிவலிங்கம் ( Unni Sivalingam) எழுதி இயக்கும் இப்படம், அதிரடி நிறைந்த விளையாட்டு காட்சிகளோடும், உணர்ச்சிகரமான கதை சொல்லலோடும், குழு ஒற்றுமை, மனவலிமை, மற்றும் […]

Read More

ஏரியலின் ShareTheLoad நிகழ்வில் கலக்கிய சாந்தனு பாக்யராஜ், சிபி புவனா சந்திரா

by on March 24, 2022 0

முன்னணி லாண்டரி பிராண்டான ஏரியல் சென்னையில் நடத்திய நிகழ்வில், பிரபல தென்னிந்திய நட்சத்திரங்களான சாந்தனு பாக்யராஜ் மற்றும் சிபி புவனா சந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் வீடுகளில் நிலவும் பாலின சமத்துவமின்மை சங்கிலியை உடைக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தனர், அதே நேரத்தில் ஆண்கள் அனைவரும் தங்கள் மனைவிகளுடன் வீட்டு வேலைகளை சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள். ஏரியலின் சமீபத்திய, ShareTheLoad காணொலியில், “ஆண்கள் சுமையை மற்ற ஆண்களுடன் சமமாக பகிர்ந்து கொள்ள முடியும் […]

Read More

முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் நடிக்க வேண்டாம் என்றார்கள் – நெகிழ்ந்த சாந்தனு பாக்யராஜ்

by on September 13, 2021 0

லிப்ரா புரடக்ஷன்ஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிக்க, இயக்குநர் ஶ்ரீஜர் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ், அதுல்யா ரவி முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் காதல் காமெடி திரைப்படம் “முருங்கைக்காய் சிப்ஸ்”. பாக்யராஜ், ஊர்வசி, யோகிபாபு, மயில்சாமி, மனோபாலா என பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். காமெடி கலாட்டாவாக திரைக்குவரவுள்ள, இத்திரைப்படத்தின் இசை விழா இன்று ( செப்டம்பர் 13 ) ரசிகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில், படக்குழுவினர் கலந்துகொள்ள கோலகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய…. நாயகன் சாந்தனு […]

Read More

கசட தபற ஆந்தாலஜி படமல்ல – சிம்புதேவன் விளக்கம்

by on May 27, 2019 0

இயக்குனர் சிம்புதேவனின் மல்ட்டி ஸ்டாரர் படமான கசட தபற, சமூக வலைத்தள பக்கங்கள் மற்றும் ஊடகங்களில் மிகவும் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் மகத்தான வரவேற்பை பெற்றிருப்பதால் ஒட்டுமொத்த குழுவும் மகிழ்ச்சியில் இருக்கிறது. இது குறித்து இயக்குனர் சிம்பு தேவன் கூறும்போது, “திறமைமிக்க நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோருடன் வேலை செய்தது எனக்கு ஒரு வித்தியாசமான மற்றும் தனிப்பட்ட அனுபவமாக இருந்தது. இது சம்பிரதாய அறிக்கையாக கூட தோன்றலாம். ஆனால் […]

Read More