February 13, 2026
  • February 13, 2026
Breaking News
  • Home
  • Revising Committee

Tag Archives

ரிவைசிங் கமிட்டியிலும் சிக்கியது புளூ சட்டை மாறனின் ஆன்டி இண்டியன்

by on May 19, 2021 0

சர்ச்சைக்குரிய திரைப்பட விமர்சகர் ‘ப்ளூ சட்டை’ மாறன் முதன்முறை கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இசையமைத்து, இயக்கியுள்ள படம் “ஆன்டி இண்டியன்”. 2021 ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சென்சார் குழுவினர் இத்திரைப்படத்தை பார்த்தனர். ஆட்சேபகரமான வசனங்கள் அல்லது காட்சிகள் இருந்தால், அவற்றை மாற்றவோ அல்லது நீக்கவோ சொல்வது சென்சார் குழுவினரின் வழக்கம். ஆனால் ‘ஆன்டி இண்டியன்’ படத்தை முழுமையாக நிராகரித்து தடை செய்தனர். அதன் பிறகு ரிவைசிங் கமிட்டி என்று சொல்லப்படும் மறு தணிக்கைக்கு இப்படம் அனுப்பப்பட்டது. […]

Read More

மெரினா புரட்சி க்கு மீண்டும் தடை விதித்த கௌதமி

by on November 8, 2018 0

எம்.எஸ். ராஜ் இயக்கத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மறைந்திருக்கும் உண்மைகளைப் பேசும் ‘மெரினா புரட்சி’ படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் எந்த காரணமும் சொல்லாமல் படத்தை மறு தணிக்கைக்கு அனுப்பினர். தற்போது படத்தை பார்த்த நடிகை கவுதமி தலைமையிலான ரிவைசிங் கமிட்டியும் எந்தக் காரணமும் சொல்லாமல் மீண்டும் படத்துக்கு தடை விதித்துள்ளனர். Indian Cinematograph Act 1983 விதியின்படி ரிவைசிங் கமிட்டி மறுப்பு தெரிவித்தால் FCAT எனப்படும் ‘டெல்லி டிரிப்யூனல்’ சென்று தணிக்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்பது வழக்கமான நடைமுறை. […]

Read More