September 24, 2026
  • September 24, 2026
Breaking News

Tag Archives

சுமோ திரைப்பட விமர்சனம்

by on April 27, 2025 0

நமக்கெல்லாம் சுமோ என்றால் ‘டாடா சுமோ’ கார்தான் நினைவுக்கு வரும். அந்தக் காரும் இப்போது தயாரிப்பில் இல்லாமல் வழக்கொழிந்து போய்விட்டதால், ஜப்பான் மல்யுத்த வகையான சுமோ பற்றி அறிந்தவர்களுக்கு மட்டுமே இது பற்றித் தெரியும் என்ற நிலையில்… இதுபோன்ற தெரியாத விஷயங்களை எடுத்துக்கொள்ளும் பொழுது முதலில்  அதனுடைய அடிப்படையையும் அது பற்றிய அறிவையும் அழுத்தமாகச் சொல்லி விட வேண்டும்.  ஆனால் அப்படியெல்லாம் இல்லாமல் கடலில் அடித்து வரப்பட்ட ஒரு சுமோ வீரர் தஷிரோவை அறிமுகம் செய்கிறார்கள். நினைவற்ற […]

Read More

எஸ்பி ஹோசிமின் இயக்க ஜப்பான் ஹாங்காங்கில் தயாரான சுமோ

by on July 31, 2019 0

ஷங்கரிடம் சினிமா பயின்றவரும், ‘பிப்ரவரி 14’, ‘ஆயிரம் விளக்கு’ படங்களின் இயக்குநர் எஸ்பி ஹோசிமின் ஒரு இடவெளிக்குப் பின் மீண்டும் கலக்க வந்திருக்கிறார் ‘சுமோ’ வை எடுத்துக்கொண்டு. டைரக்டர் ஹரிதானே 10, 15 ‘சுமோ’வை எடுத்துக்கொண்டு படங்களில் கலக்குவார் என்று ‘கடி’க்க வேண்டாம். ஹோசிமின் வருவது சுமோ காரில் அல்ல… நிஜ மல்யுத்த ஜப்பானிய வீரர் ‘சுமோ’வுடன். உலகிலேயே கடினமான மல்யுத்தமான ‘சுமோ’ வீரருடன் படத்தில் மோதப் போவது நம்ம மிர்ச்சி ஷிவா. கேட்டாலே வரும் சிரிப்பு […]

Read More