October 15, 2025
  • October 15, 2025
Breaking News

Tag Archives

பைரசி தியேட்டர் மீதான தனிநபர் போராட்டம் வெல்லுமா..?

by on November 15, 2018 0

தமிழ் திரையுலகில் புதிய படங்கள் வெளியாகும் போது திருட்டுத் தனமாக வீடியோ எடுத்து சி.டி தயார் செய்து பைரசி மாபியாக்கள் கல்லா கட்டுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.   இச்செயலுக்கு சில திரையரங்கு உரிமையாளர்கள் ஒத்துழைப்பு கொடுத்து உடந்தையாக இருப்பதாக தயாரிப்பாளர்களால் குற்றம் கூறப்பட்டது   தமிழகத்தில்இக்குற்றசாட்டுக்கு உள்ளான பத்து திரையரங்குகளுக்கு புதிய படங்களை திரையிட வழங்க கூடாது என்று ‘மனுஷனா நீ’, ‘குப்பைக்கதை’ படங்களின் தயாரிப்பாளர்கள் தமிழ் திரைப்படதயாரிப்பாளர்கள் சங்கத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.    […]

Read More

ராஜா ரங்குஸ்கி விமர்சனம்

by on September 20, 2018 0

தலைப்பை வைத்து இது எந்த மாதிரியான படம் என்பதை யாராலும் எப்படிக் கண்டுபிடிக்க முடியாதோ அப்படியே ‘மர்டர் மிஸ்டரி’யான இந்தக் கதையின் முடிவையும் யாராலும் கண்டுபிடிப்பது கடினம். ‘ராஜா’ என்கிற காஸ்டபிள் ‘ரங்குஸ்கி’ என்ற பெண் எழுத்தாளினியிடம் காதல் வயப்பட்டு, அவளது காதலைப்பெற பல வழிகளிலும் முயல்கிறார். அதில் ஒன்று, இன்னொரு கேரக்டர் ரங்குஸ்கி மீது காதல் வயப்படு ராஜாவை விட்டுவிடச்சொல்லி மிரட்டுவது போல் போனில் குரலை மாற்றிப் பேசுவது. ‘வேண்டாம்’ என்றால் பெண்களுக்கு ‘வேண்டும்’ என்பதுதானே..? […]

Read More

ஒரு காட்சிக்கு மட்டும் 19 டேக் வாங்கிய ஹீரோ – சாந்தினி சஸ்பென்ஸ்

by on September 15, 2018 0

‘வாசன் புரொடக்சன்’ மற்றும் ‘பர்மா டாக்கீஸ்’ தயாரிப்பில் மெட்ரோ சிரிஷ், சாந்தினி தமிழரசன் நடித்திருக்கும் படம் ராஜா ரங்குஸ்கி. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தை தரணிதரன் இயக்கியிருக்கிறார். வரும் செப்டம்பர் 21ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் பேசியதிலிருந்து… நாயகி சாந்தினி தமிழரசன். “வஞ்சகர் உலகம் படத்தைத் தொடர்ந்து மீண்டும் இன்னொரு ‘மர்டர் மிஸ்டரி’ படம். ஆனால் இரண்டுமே வித்தியாசமான கதை. இந்த படத்தின் கதையைக் கூட கேட்க […]

Read More