வல்லமை திரைப்பட விமர்சனம்
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்று ஒரு பழமொழி உண்டு. அதை மெய்ப்பிக்கும் தாவீது – கோலியாத் கதை நாம் சிறுவயதிலேயே அறிந்து வைத்திருப்பதுதான். எதிரி எவ்வளவு வலிமையானவனாகவும், நாம் எவ்வளவு பலவீனமானவனாக இருந்தாலும் திட்டமிட்டு புத்திசாலித்தனமாக செயல்பட்டால் அவனை வீழ்த்தலாம் என்பதை அடிநாதமாகக் கொண்டு எழுதப்பட்ட கதை இது. மனைவியை இழந்து ஒரே மகளுடன் கிராமத்திலிருந்து நகரத்துக்கு வந்து போஸ்டர் ஒட்டும் வேலையில் இருக்கிறார் நாயகன் பிரேம்ஜி. ஒட்டும் போஸ்டரை விட பலவீனமாக இருக்கும் அவர்தான் பலம் […]
Read More