‘பேடிங்டன் இன் பெரு’ ஹாலிவுட் திரைப்பட விமர்சனம்
மைக்கேல் பாண்ட் உருவாக்கிய பேடிங்டன் எனும் குட்டிக் கரடியின் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு இதுவரை இரண்டு பாகங்கள் வெளியாகியுள்ளன. முதல் பாகம், பெருவின் காடுகளிலிருந்து லண்டன் தெருக்களுக்கு இடம்பெயர்ந்து, ப்ரெளன் குடும்பத்தினரால் தத்தெடுக்கப்பட்ட கரடியான பேடிங்டனை பற்றியது. அடுத்த பாகத்தில், செய்யப்படாத குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்ட பேடிங்டன், தானொரு நிரபராதி என நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானது. லைவ் ஆக்ஷன் அனிமேஷன் நகைச்சுவை வரிசையில் வெளியான முதலிரண்டு பாகங்களையும் பால் கிங் இயக்கினார். தற்போது அப்படவரிசையில் மூன்றாவது […]
Read More