April 6, 2025
  • April 6, 2025
Breaking News

Tag Archives

SIMS Hospitals Unveils SIMS PENMAI..!

by on March 13, 2025 0

SIMS Hospitals Unveils SIMS Penmai – A Dedicated Comprehensive Women’s Care Centre ! Chennai, 12 March: SIMS Hospital proudly announces the launch of SIMS Penmai, a state-of-the-art comprehensive women’s wellness care centre offering holistic healthcare solutions for women of all ages. SIMS Penmai Centre offers a holistic approach to women’s health and wellness, ensuring every […]

Read More

ஜெ பேபி திரைப்பட விமர்சனம்

by on March 7, 2024 0

அனைத்து உயிர்களும் போற்றி வணங்கத்தக்க ஒரு ஜீவன் ‘ அம்மா’. அதிலும் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையில் பல குழந்தைகளைப் பெற்றெடுத்து கணவனையும் இழந்த கைம்பெண்கள் அந்தக் குழந்தைகளை வளர்க்கப்படும் பாடு கண்ணால் காணாத தெய்வத்திற்கு ஒப்பானது. கண்ணில் கண்ட தெய்வமான அந்தத் தாயின் நிலை கடைசியில் எப்படி ஆகிறது என்பதை உணர்வுகள் கொப்பளிக்கப் படமாக வடித்திருக்கிறார் இயக்குனர் சுரேஷ் மாரி. அந்த தாயின் பாத்திரத்தில் வாழ்ந்தே முடித்திருக்கிறார் ஊர்வசி. கமல், ஊர்வசி போன்றவர்கள் சரியாக நடிக்கவில்லை […]

Read More

மகளிர் தினத்தில் ஊர்வசி நடிப்பில் வெளியாகும் ஜெ பேபி..!

by on February 28, 2024 0

பா.இரஞ்சித் தயாரிப்பில் நடிகை ஊர்வசி , தினேஷ் , மாறன் நடிப்பில் மார்ச் 8ம் தேதி மகளிர் தினத்தன்று வெளியாகவிருக்கும் படம் ஜெ பேபி. பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இதுவரை வெளிவந்த படங்கள் சமூக கருத்துக்களை உள்ளடக்கிய படங்களாகவே வெளிவந்திருக்கிறது. ‘ஜெ பேபி ‘ படம் குடும்ப உறவுகளைப்பற்றி பேசுகிற படமாகவும், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கிறது. ஜெ பேபி திரைப்படத்தின் சிறப்புக்காட்சி சமீபத்தில் திரைத்துறையினருக்கு திரையிடப்பட்டது. படத்தை பார்த்த அனைவரும் படக்குழுவினரையும் படத்தின் இயக்குனர் […]

Read More

சார்லஸ் எண்டர்பிரைசஸ் திரைப்பட விமர்சனம்

by on June 16, 2023 0

மலையாளப் படங்கள் தொடர்ந்து தமிழர்கள் மீதான வன்மத்தைக் கக்கிக் கொண்டிருந்தாலும் தமிழக ரசிகர்கள் எப்போதுமே மலையாளப் படங்களைக் கொண்டாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அப்படியும் கொண்டாடி விட முடியாத படங்கள் இருக்கின்றன என்பதற்கு இந்தப் படமே சாட்சி. நீண்ட ஒரு முன் கதையுடன் டைட்டில் வருகிறது. அதில் முன்பொரு காலத்தில் திருடர்கள் களவாடிய விநாயகர் சிலை ஒன்று தென்னை மரத்தின் மீது பதுக்கி வைக்கப்பட்டு பின்னால் கண்டுபிடிக்கப்படுகிறது. அதை பரம்பரை பரம்பரையாக வைத்து பாதுகாக்கும் குடும்பத்தில் இப்போது […]

Read More

சீரியஸ் படங்கள் எடுக்கும் நீலம் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிரிப்புப் படமாக வரும் ஜெ.பேபி

by on March 29, 2022 0

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் ஊர்வசி, தினேஷ் , மாறன் நடிக்கும் ‘ ஜெ. பேபி ‘ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. பா.இரஞ்சித் தயாரிப்பில் பரியேறும் பெருமாள்’, ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’, ‘ரைட்டர்’, ‘குதிரைவால்’ படங்களை அடுத்து, ஐந்தாவது தயாரிப்பாக இப்படம் வெளிவர உள்ளது. நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படங்கள் எப்போதுமே சீரியஸான கருத்துக்களை கொண்டதாக இருக்கும் என்ற விஷயத்தை உடைத்து முற்றிலும் நகைச்சுவையாக உருவாகி இருக்கும் படம் இது. சுரேஷ் […]

Read More

ராதிகா குஷ்பு ஊர்வசி சுகாசினி இணையும் ‘ஓ அந்த நாட்கள்’ – பாடல் வீடியோ இணைப்பு

by on May 12, 2020 0

மிராக்கிள் எண்டர்டைன்மென்ட் தயாரிப்பில் ‘ஓ அந்த நாட்கள்’ எனும் ‘ரொமாண்டிக் காமெடி’ திரைப்படத்தை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் எழுதி, இசையமைத்து, இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் தயாராகும் இப்படத்தில் 1980’களின் நட்சத்திர நாயகிகள் ராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுகாசினி ஆகியோர் நடித்திருக்கின்றனர். 1980’களில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற நான்கு வெவ்வேறு படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருந்த ராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுகாசினி ஆகியோருடைய கதாபாத்திரங்களின் நீட்சியை பின்புலமாகக் கொண்டும், அவர்களின் தற்போதைய […]

Read More