June 16, 2026
  • June 16, 2026
Breaking News

Tag Archives

ஆயுதங்களை விட வலிமையான கலை வடிவம் சினிமா..! – கார்த்திக் சுப்புராஜ்

by on March 22, 2026 0

‘நீளிரா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு..! ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ பேனரில் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகி, ஏப்ரல் 3ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘நீளிரா’ படத்தினை அறிமுகப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. ‘நீளிரா ‘ திரைப்படத்தில் நவீன் சந்திரா, சனந்த், ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, ‘கயல்’ வின்சென்ட், விது, ரோஹித் கோகாட்டே, நவயுகா, சிது குமரேசன், ஸ்வாதி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். […]

Read More

தனுஷ் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்தது

by on April 6, 2019 0

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 34 வது படத்தை துரை செந்தில்குமார் இயக்குவது தெரிந்த் விஷயம். நடிகர் தனுஷ் கதாநாயகனாக அவருடன் சினேகா, நவீன் சந்திரா நடிக்கும் அந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு குற்றாலத்தில் நடைபெற்றுவந்தது .   இப்போது இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது என தயாரிப்பு நிறுவனம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது. ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு விவேக் -மெர்வின் இசையமைக்கிறார்கள்.    இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறதாம்.   […]

Read More