நறுவீ திரைப்பட விமர்சனம்
கல்வியையும், ஆசிரியர்களையும் பெருமைப்படுத்தும் படம். ஆனால் அதை ஒரு திரில்லராக சொல்லியிருப்பதுதான் படத்தின் ஆகப்பெரிய ஆச்சரியம். கல்வி தொடங்கி கதை ஆரம்பிக்கவில்லை. ஆனால் காட்டுக்குள் கதை ஆரம்பிக்கிறது. வனத்தை நம்பி வாழும் ஆதிவாசிகளின் தொன்மை நம்பிக்கைகளைச் சொல்லி படம் தொடங்குகிறது. இன்னொரு பக்கம் நகரில் மிகப்பெரிய காபித் தூள் தயாரிக்கும் நிறுவனம் அதன் வெளிநாட்டு ஏற்றுமதிக்காக அந்த மலைப்பகுதியில் காபி பயிரிடும் தோட்டங்களை அதிகரிக்க எண்ணுகிறது. அதற்கான பணிகளுக்காக அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர்கள் குழு […]
Read More