April 18, 2025
  • April 18, 2025
Breaking News

Tag Archives

விஷாலுக்கு மிஷ்கின் போட்ட கண்டிஷன்கள் அம்பலமானது

by on March 11, 2020 0

விஷால் தயாரித்து நடிக்க மிஷ்கின் இயக்கத்தில் அமைந்த துப்பறிவாளன் 2 லண்டன் படப்பிடிப்பெல்லாம் முடிந்த நிலையில் திடீரென்று நிருத்தப்பட்டு மிஷ்கின் விலகியதாகவும், விஷாலே தொடர்ந்து இயக்கவிருப்பதாகவும் சொல்லப்பட்டது அல்லவா..?   இதற்கு மிஷ்கினின் அடாவடியான போக்கே காரணம் என்று சொல்லப்படாலும், அதை அவர் தரப்பு மறுக்கவுமில்லை. இந்நிலையில் விஷாலுக்கு எழுத்துபூர்வமாக மிஷ்கின் போட்ட கண்டிஷன்களின் கடிதம் இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. அந்த எதேச்சதிகார கண்டிஷன்களை எந்த தயாரிப்பாளர்தான் பொறுத்துக்கொள்வார்..?   அவை கீழே…   1. சம்பளம் […]

Read More

சைக்கோ இயக்குனர் மிஷ்கின் பேச்சுக்கு எச் ராஜா கண்டிப்பு – சபாஷ் சரியான எதிர்ப்பு

by on February 3, 2020 0

அண்மையில் நடந்த ‘வால்டர்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக மிஷ்கினும் கலந்து கொண்டார். அதில் பேசும்போது, ”சைக்கோ’ படத்தில் லாஜிக் பற்றி பலரும் பேசி ரொம்ப மிரண்டு போய் கிடக்கிறேன். ஒரே ஒரு விஷயம், ராமாயணத்தில் மோசமானவர் ராவணன். தன் மனைவியைத் தூக்கிக் கொண்டு போனதால் ராவணனிடம் போய் ராமன் சண்டை போட்டான். பொண்டாட்டியைத் தூக்கி வந்துவிட்டு, நியாயம் இருக்கிறது என்று சண்டை போடுகிறான். அதில் லாஜிக்கே இல்லை. கும்பகர்ணன் வந்து ராவணன் எனக்குச் […]

Read More

சண்முகராஜா என்கிற மிஷ்கின் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு பாயுமா?

by on January 17, 2020 0

ஒரு வகையில் போலீஸ், கோர்ட் இவையெல்லாம் இல்லாவிட்டால் நம் ஆட்கள் என்னென்ன தில்லுமுல்லுகள் செய்வார்களோ என்று நினைக்கவே அச்சமாக இருக்கிறது. ஆனாலும், கோர்ட் உத்தரவைக் கூட துச்சமாக மதிக்கும் பேர்வழிகளுக்கு இப்போதும் குறைவில்லை. சில தினங்களுக்கு முன் இயக்குநர் மிஷ்கின் ஏவிஎம் குடும்ப வாரிசான மைத்ரேயாவிடம் அவரை ஹீரோவாக நடிக்க வைப்பதாக சொல்லி அவரது அப்பாவான ஆர்.ரகுநந்தனிடம் படம் தயாரிக்கச்சொல்லி ஒரு கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு படமும் ஆரம்பிக்காமல் பணத்தைத் திருப்பியும் தராமல், படமெடுப்பதாக சொன்ன அதே […]

Read More

மலையாளம் கன்னடத்தில் கலக்கும் பிசாசு நடிகை

by on May 28, 2019 0

தனது முதல் படமான ‘பிசாசு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரே இரவில் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை பிரயாகா மார்ட்டின்.  ஏற்கனவே பல்வேறு பிராந்திய மொழி சினிமாக்களில் நடித்து வருகிறார். எனினும், தமிழ் சினிமாவை மிகவும் சிறப்பானதாக அவர் கருதுகிறார். இது குறித்து அவர் கூறும்போது, “தமிழ்நாட்டின் அன்பும் பாசமும் நிபந்தனையற்றது. “சில நேரங்களில், பிசாசு என்ற ஒரு படத்தில் நடித்த என்னை மக்கள் இன்னும் என்னை நினைவில் வைத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து உணர்ச்சி வசப்பட்டு விடுவேன். […]

Read More

ஒரு நாளுக்குள் 27 லட்சம் பார்வைகள் கடந்த சூப்பர் டீலக்ஸ் டிரைலர்

by on February 23, 2019 0

தமிழ் சினிமாவின் நவீன  டிரெண்ட் செட்டர்களில் முக்கியமானவர் இயக்குநர் ‘தியாகராஜன் குமாரராஜா’. வணிகத்துக்கு விலை போகாமல் சினிமாவின் நாடியைப் பிடித்துப் பார்க்கும் இவரது முதல் படமான ‘ஆரண்ய கண்டம்’ விமர்சகர்களால் பெருமளவு பாராட்டுகளைப் பெற்று இன்றைய நவீன படமாக்கலுக்கு முன்னுதாரணமாக அமைந்தது. அடுத்த இவரது படம் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு எட்டு வருடங்களுக்குப் பின் பதில் கிடைத்திருக்கிறது. அவர் இப்போது இயக்கி வரும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடிக்க முடிவானதுமே சினிமா […]

Read More

மிஷ்கின் சைக்கோவை எனக்காக உருவாக்கி என்னை ஏமாற்றி விட்டார் – மைத்ரேயா

by on October 1, 2018 0

இயக்குனர் மிஷ்கின், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்க ‘சைக்கோ’ என்ற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் ‘சைக்கோ’ படத்தின் டைட்டில் லுக் போஸ்டரும் வெளியானது. இந்நிலையில், புதுமுக நடிகர் மைத்ரேயா, ‘சைக்கோ’ திரைப்படம் தனக்காக உருவாக்கப்பட்ட கதை என்றும், இயக்குனர் மிஷ்கின் தங்களிடம் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ கீழே… இதற்கு மிஷ்கினின் விளக்கம் என்ன என்பது பொறுத்திருந்தால் தெரியும்.!  

Read More
  • 1
  • 2