விஜய் முதலமைச்சர் ஆகி இருப்பது திரைப்படத்துக்கும் அரசியலுக்கும் உள்ள நீண்ட கால தொடர்பில் தான்..! – தொல் திருமாவளவன்
பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘மௌன மொழிகள்’ – திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா! ஸ்ரீவாரி என்டர்டெயின்மென்ட் (Sri Vaari Entertainment) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ்.பி. பாலச்சந்திரன் மற்றும் பி. ஸ்ரீமன் தயாரிப்பில், இயக்குநர் ஏ.சி. சௌந்தர் இயக்கத்தில், பிரபல பின்னணிப் பாடகர் மனோவின் மகன் ஷாகிர் மனோ கதாநாயகனாகவும், அர்ச்சனா கதாநாயகியாகவும் நடித்துள்ள திரைப்படம் ‘மௌன மொழிகள்’ (Mouna Mozhigal). ஸ்ரீமன், திவ்யா, தலைவாசல் விஜய், மீரா கிருஷ்ணன், அர்ஜுன், இளவரசு, அஞ்சலிதேவி உள்ளிட்ட […]
Read More