April 20, 2025
  • April 20, 2025
Breaking News

Tag Archives

லப்பர் பந்து வெற்றிக்கு விஜயகாந்தின் ஆசீர்வாதமும் காரணம்..! – ஹரிஷ் கல்யாண்*

by on September 26, 2024 0

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘லப்பர் பந்து’. அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ள இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க முக்கிய வேடங்களில் பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார். கிராமத்து கிரிக்கெட்டை பின்னணியாக கொண்டு அதன் ஊடாக அழகான ஒரு காதல் […]

Read More

லப்பர் பந்து திரைப்பட விமர்சனம்

by on September 20, 2024 0

லகான்’ காலத்திலிருந்து நாம் கிரிக்கெட் விளையாட்டைப் பல படங்கலில் பார்த்து விட்டோம். இது இன்னும் ஒரு கிரிக்கெட் விளையாட்டுப் படம் என்றாலும், பிரச்சினை கிரிக்கெட்டில் வெல்வது அல்ல என்ற அளவில் வித்தியாசத்தைக் காட்டி இருக்கிறார் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து. இரண்டு காலகட்டங்களில் நடக்கும் கதை. அதை லப்பர் பந்தின் விலையின் மூலமாகவே சொல்லிவிடும் இயக்குனரின் சாமர்த்தியம் பாராட்ட வைக்கிறது.  முதல் காலகட்டத்தில் இளைஞராக இருக்கும் அட்டகத்தி தினேஷ் லோக்கல் கிரிக்கெட்டில் எந்த அணிக்கும் ஆடும்… ஆனால், நட்சத்திர […]

Read More