July 1, 2025
  • July 1, 2025
Breaking News
  • Home
  • Kauvery Hospitals

Tag Archives

உயிர்காக்கும் ஆதரவு செயல்பாட்டில் 1500 நாட்களைக் கடக்கும் காவேரி மருத்துவமனை..!

by on June 12, 2025 0

தமிழ்நாடெங்கிலும் உயிர்காக்கும் ஆதரவு செயல்பாட்டில் 1500 நாட்களை வெற்றிகரமாக கடந்திருக்கும் காவேரி மருத்துவமனையின் 24×7 நீரிழிவு உதவி எண்…  சென்னை, ஜூன் 12, 2025 – காவேரி மருத்துவமனையின் 24×7 நீரிழிவு உதவி எண் (88802 88802) ஏப்ரல் 21, 2021 அன்று தொடங்கப்பட்டதிலிருந்து 1500 நாட்களுக்கு தடங்கலற்ற நேர்த்தியான சேவையை வழங்கியிருப்பதன் வழியாக தனது பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. சென்னையில் நீரிழிவு நோய்க்கான சிகிச்சைக்கு பிரத்யேக உதவி எண்ணை நிறுவிய முன்னோடிகளில் ஒன்றாக, காவேரி மருத்துவமனை […]

Read More

சிறுநீர்ப்பை புற்று நோய் விழிப்புணர்வுக்காக காவேரி அனுசரிக்கும் ‘நம்பிக்கையின் சித்திரம்..!’

by on June 1, 2024 0

சிறுநீர்ப்பை புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை “நம்பிக்கையின் சித்திரம்” (கேன்வாஸ் ஆஃப் ஹோப்) என்ற சிறப்பு நடவடிக்கையின் மூலம் அனுசரிக்கும் காவேரி மருத்துவமனை  ○ சிறுநீர்ப்பையில் உருவாகும் புற்றுநோயை தொடக்கநிலையிலேயே கண்டறிவதன் அவசியம் மீது விழிப்புணர்வை உருவாக்குவதே இந்த முன்னெடுப்பு திட்டத்தின் நோக்கம்  ○ சிறுநீர்ப்பை புற்றுநோயை துல்லியமாக கண்டறிவதற்கு சமீபத்திய தொழில்நுட்பம் உதவுகிறது என்பதையும் இம்மருத்துவமனை வலியுறுத்துகிறது   Chennai, 30th May 2024: தமிழ்நாட்டின் முன்னணி பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை சங்கிலித்தொடர் குழுமத்தின் ஒரு அங்கமான காவேரி […]

Read More

பார்க்கின்சன் நோய்க்கு ஆழ் மூளை தூண்டுதல் அறுவை சிகிச்சை

by on May 5, 2024 0

ஆழ் மூளை தூண்டுதல் மூலமாகப் பார்கின்சன் நோயாளியின் அறிகுறிகள் தணிக்கப்பட்டது முதன்முறையாக, ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனையில், பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த 55 வயதுடைய நபருக்கு ஆழ் மூளை தூண்டுதல் (DBS – Deep Brain Stimulation) அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டது. இந்த முன்னோடி முயற்சியானது, நடுக்கம் போன்ற அறிகுறிகளைப் போக்கவும், நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், இயக்கக் கோளாறுகளை அறுவைச்சிகிச்சை மூலம் நிர்வகிப்பதற்கான களத்தை அமைத்துத் தரும். ஐம்பத்தைந்து வயதான திரு. எம்.ஏ., பார்கின்சன் […]

Read More

வடபழனி ஆற்காடு சாலையில் ரஜினிகாந்த் திறந்து வைத்த காவேரி உயர்நிலை மருத்துவ வளாகம்

by on March 20, 2024 0

சுகாதார பராமரிப்பில் நிலைமாற்றம்: வடபழனி, ஆற்காடு சாலையில் காவேரி மருத்துவமனையின் உயர்நிலை மருத்துவ வளாகத்தின் திறப்புவிழா! திரு. ரஜினிகாந்த் திறந்து வைத்தார்..! சென்னை, 20 மார்ச் 2024: சென்னையில் சுகாதார சேவையில் ஒரு முக்கிய மைல்கல் நிகழ்வாக வடபழனி ஆற்காடு சாலையில் தனது புதிய உயர்நிலை மருத்துவ வளாகத்தை காவேரி மருத்துவமனை இன்று தொடங்கியிருக்கிறது. பிரபல திரைப்பட நடிகர் திரு. ரஜினிகாந்த் இத்தொடக்கவிழா நிகழ்வில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். காவேரி மருத்துவமனை குழுமத்தின் நிறுவனர் […]

Read More

காவேரி மருத்துவமனை தொடங்கிய ‘மா காவேரி கருத்தரிப்பு மையம்’

by on February 28, 2024 0

காவேரி மருத்துவமனை, ரேடியல் ரோட்டில் ‘மா காவேரி கருத்தரிப்பு மையம்’ தொடக்கம் பிப்ரவரி 28, 2024, சென்னை: ரேடியல் ரோட்டில் உள்ள காவேரி மருத்துவமனை, கருத்தரித்தல் மற்றும் கருவுறுதல் தொடர்பான பிற சிக்கல்களை எதிர்கொள்ளும் தம்பதிகளுக்கு சிறந்த மருத்துவ ஆலோசனை வழங்குவதற்காக மா காவேரி கருத்தரிப்பு மையம் தொடங்கியுள்ளது. அனுபவம் வாய்ந்த நிபுணர் மருத்துவக் குழுவுடன் அதிநவீன உபகரணங்கள் உட்பட உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புடன், இந்த மேம்பட்ட கருத்தரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் […]

Read More

டயாபெட்டிஸ் ஆன் வீல்ஸ்: காவேரி மருத்துவமனை தொடங்கும் நீரிழிவு விழிப்புணர்வு திட்டம்

by on December 19, 2023 0

டயாபெட்டிஸ் ஆன் வீல்ஸ்: காவேரி மருத்துவமனை. ஆழ்வார்பேட்டை தொடங்கும் நீரிழிவு விழிப்புணர்வு திட்டம் மக்கள் மத்தியில் நீரிழிவு தடுப்பு மற்றும் நீரழிவு மேலாண்மை மீது விழிப்புணர்வை அதிகரிப்பதே இத்திட்டத்தின் நோக்கம்… பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையர் டாக்டர். ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப. டயாபெட்டிஸ் ஆன் வீல்ஸ் என்ற நடமாடும் விழிப்புணர்வு வாகன திட்டத்தை தொடங்கி வைத்தார் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலுள்ள 100 அமைவிடங்களில் 100 நாட்களுக்கு, சிறப்பு சாதனங்கள் பொருத்தப்பட்ட இவ்வாகனம் பயணித்து விழிப்புணர்வை […]

Read More

காவேரி ஹார்ட் இன்ஸ்டிடியூட் -ஐ தொடங்கும் காவேரி மருத்துவமனை

by on November 19, 2023 0

காவேரி சர்வதேச இதயவியல் கருத்தரங்கு தொடக்க நிகழ்வில் அறிவிப்பு சென்னை, 18 நவம்பர் 2023: சென்னை மாநகரின் ஐடிசி கிராண்டு சோழா வளாகத்தில் நவம்பர் 18 மற்றும் 19 ஆகிய இரு தினங்களில் நடைபெற்ற காவேரி சர்வதேச இதயவியல் கருத்தரங்கு 2023 நிகழ்வின் போது, தனது வளாகத்தில் காவேரி ஹார்ட் இன்ஸ்டிடியூட் நிறுவப்படுவதை காவேரி மருத்துவமனை- ஆழ்வார்பேட்டை பெரு மகிழ்வுடன் அறிவித்திருக்கிறது. உலகத்தரத்தில் சுகாதார சேவைகள் வழங்கலில் புதிய அளவுகோல்களை நிறுவும் குறிக்கோளோடு காவேரி ஹார்ட் இன்ஸ்டிடியூட் […]

Read More

கால் அகற்றம் இல்லாத தமிழ்நாடு செயல்திட்டம் – காவேரி மருத்துவமனையில் அறிமுகம்

by on August 7, 2023 0

‘கால் உறுப்பு அகற்றம் இல்லாத தமிழ்நாடு செயல்திட்டம்’ – ஆழ்வார்பேட்டை – காவேரி மருத்துவமனையில் அறிமுகம் டாக்டர். N. சேகர் அவர்களின் திறன் மற்றும் சிறப்பான நிபுணத்துவத்தினால் ஒவ்வொரு ஆண்டும் 150 முதல் 200 வரையிலான கால் உறுப்புகள் அகற்றப்படாமல் காப்பாற்றப்படுகின்றன. ● விபத்து காயமும், நீரிழிவும் தான் கால் உறுப்பு அகற்றம் மிக பொதுவான காரணங்களாக இருக்கின்றன. ● 85% கால் உறுப்பு அகற்றல் நிகழ்வுகளுக்கு முன்னதாக காலில் புண்கள் உருவாவது நிகழ்கிறது. உரிய நேரத்தில் […]

Read More

காவேரி மருத்துவமனை சாதித்த பலூன் (DCB) கரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி

by on March 14, 2023 0

மருந்து பூசப்பட்ட பலூன் (DCB)-ஐ பயன்படுத்தி சிக்கலான கரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையை வெற்றிகரமாக நிகழ்த்திய சென்னை காவேரி மருத்துவமனை ● அடைப்பு ஏற்பட்ட தமனியை விரிவாக்க இன்றைக்கு 95% ஆஞ்சியோபிளாஸ்டி செயல்முறைகளில் ஸ்டென்ட்கள் தேவைப்படுகின்றன; இந்த ஸ்டென்ட்கள் மீண்டும் குறுகுவதால் ஸ்டென்ட்-ஐ மீண்டும் பொருத்தும் செயல்முறை அல்லது பைபாஸ் அறுவைசிகிச்சை தேவைப்படக்கூடும். ● மருந்து பூசப்பட்ட பலூன் என்பது, ஸ்டென்ட் பயன்பாட்டை அவசியமற்றதாக்கி தமனிகளின் இயல்பான செயல்பாட்டை அப்படியே தக்க வைப்பதற்கான ஒரு புதிய மாற்று வழிமுறையாகும். […]

Read More

காவேரி மருத்துவமனையின் திட்டம் நீரிழிவு நோயாளிகளுக்கு புதிய நம்பிக்கை தரும் – மா.சுப்ரமணியன்

by on November 27, 2022 0

காவேரி மருத்துவமனையில் நீரிழிவு நோயற்ற வாழ்வை திரும்பப் பெறும் செயல்திட்டம் தொடங்கப்பட்டது இச்செயல்திட்டத்தை தமிழ்நாட்டின் மாண்புமிகு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு. மா. சுப்ரமணியன் தொடங்கி வைத்தார். சென்னை: 27 நவம்பர், 2022: நவம்பர் மாதத்தில் உலகெங்கும் அனுசரிக்கப்படும் உலக நீரிழிவு தினத்தையொட்டி “டிஷ்யூம் டிஷ்யூம் டயாபட்டீஸ்” என்ற பெயரில் நீரிழிவு மற்றும் அதனோடு தொடர்புடைய பிரச்சனைகளுக்கு திறன்மிக்க மேலாண்மைக்கான ஒரு தனித்துவமான முனைப்புத்திட்டத்தை சென்னை, காவேரி மருத்துவமனை ஏற்பாடு செய்து நடத்தியது. தமிழ்நாட்டின் […]

Read More
  • 1
  • 2