August 1, 2026
  • August 1, 2026
Breaking News

Tag Archives

காளிதாஸ் 2 திரைப்பட விமர்சனம்

by on April 2, 2026 0

காளிதாஸ் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து வந்திருக்கும் இரண்டாவது பாகமான இந்தப் படம் அதைவிட சஸ்பென்ஸ் அதிகமாக வைத்தும், அதிகபட்ச திரில்லுடனும் பயணிக்கிறது. படத்தொடக்கத்தில் சம்பந்தமில்லாமல் ஒரு ஜோடி கொலையாக, அதைத் தடுக்கப்போன இன்ஸ்பெக்டர் பரத் அது முடியாமல் திரும்புகிறார். அதற்குப்பின் கதையின் திசை மாறுகிறது. சுமார் 500 வீடுகள் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஒரு ஃபிளாட்டில் அபர்ணதியும் அவரது கணவர் ஆனந்த் நாகும் தங்கள் பெண் குழந்தையுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். அதற்கு நேர் […]

Read More

‘காளிதாஸ் 2’ திரைப்பட இசை வெளியீட்டு விழா !

by on March 21, 2026 0

ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில்  டாக்டர் என். யோகேஸ்வரன்  மற்றும் விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான ஃபைவ் ஸ்டார் செந்தில் இணைந்து தயாரிக்க, ‘காளிதாஸ்’ வெற்றிப்படத்தைத் தந்த ஸ்ரீ செந்தில் இயக்கத்தில், பரத் நடிப்பில் உருவாகியுள்ள பரபரப்பான திரில்லர் திரைப்படம் “காளிதாஸ் 2”. இப்படம் ஏப்ரல் 10-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன்,  திரை பிரபலங்கள் கலந்து கொள்ள பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது இந்நிகழ்வினில்.., தயாரிப்பாளர் […]

Read More

காளிதாஸ் 2′ ரிலீஸ் தேதி வெளியானது..!

by on March 10, 2026 0

*மிரட்டலான போஸ்டருடன் வெளியான ‘காளிதாஸ் 2’ ரிலீஸ் தேதி : ஏப்ரல் 3-ம் தேதி வேட்டை ஆரம்பம்!* 2019-ம் ஆண்டு வெளியான ‘காளிதாஸ்’ திரைப்படம், அதன் விறுவிறுப்பான திரைக்கதையாலும், எதிர்பாராத கிளைமாக்ஸாலும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து, தற்போது அதன் இரண்டாம் பாகமான ‘காளிதாஸ் 2’ உருவாகியுள்ளது. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் ஏப்ரல் 3ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  முதல் பாகத்தை இயக்கி […]

Read More

சிவகார்த்திகேயன் தொடங்கி வைத்த ‘காளிதாஸ் 2’

by on July 8, 2024 0

பூஜையுடன் தொடங்கிய ‘காளிதாஸ் 2’ 2019 ஆம் ஆண்டில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில், பரத் நடிப்பில் வெளியான ‘காளிதாஸ்’. காளிதாஸ் படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து தற்போது ‘காளிதாஸ் 2’ படத்தின் தொடக்க விழா, பூஜையுடன் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர்கள் லலித் குமார்- செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ, டி. சிவா – அம்மா கிரியேஷன்ஸ், […]

Read More