ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ் திரைப்பட விமர்சனம்
“முதல் காட்சியில் ஒரு துப்பாக்கியைக் காட்டி விட்டால் படம் முடிவதற்குள் அந்தத் துப்பாக்கி வெடித்தாக வேண்டும்…” என்பது ஹாலிவுட் திரைக்கதை மேதை ஆல்பிரட் ஹிட்ச்காக் சொன்ன ஒரு சினிமா ஃபார்முலா. இந்தப் படத்தில் அப்படி முதல் காட்சியிலேயே ஒரு துப்பாக்கி வருகிறது. ஆனால் அது ஒரு முறை அல்ல – படம் முடிவதற்குள் நான்கு முறை வெடிக்கிறது… வேறு வேறு இடங்களில்… (போதாக்குறைக்கு இன்னும் இரண்டு துப்பாக்கிகளும் வெடிக்கின்றன…) ஒரே துப்பாக்கி எப்படி நான்கு இடங்களில் வெடிக்கிறது […]
Read More