July 30, 2026
  • July 30, 2026
Breaking News

Tag Archives

நம் கருத்துக்கு வராத போதை உலகில் இளைஞர்கள் சீரழிகிறார்கள் – QG இயக்குனர்

by on November 13, 2023 0

தமிழில் அவ்வப்போது நம் புருவத்தை உயர்த்த வைக்கும் முயற்சிகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அடுத்து அந்த வரிசையில் வரவிருப்பது QG என்ற தமிழ் திரைப்படம். அதென்ன QG என்கிறீர்களா..? ‘கொட்டேஷன் கேங்’ என்ற தலைப்பின் சுருக்க வடிவம்தான் இது. கொட்டேஷன் கேங் என்பது நம் கண்ணுக்கு தெரியாமல் நம் சமுதாயத்துக்குள்ளே இயங்கிக் கொண்டிருக்கும் நிழல் உலக தாதாக்கள் குழுதான். வெளியான இந்த படத்தின் டிரைலரில் “இவர்களா இப்படி..?” என்கிற அளவில் பிரியாமணியும், சாராவும் நடித்திருக்கிறார்கள். இவர்களைத் தவிர […]

Read More

ரஜினியின் ஜெயிலர் ஒரு பான் இந்தியப் படமானது இப்படித்தான்

by on August 7, 2023 0

ரஜினிகாந்த், ஷிவ ராஜ்குமார், தமன்னா பாட்டியா, மோகன்லால் மற்றும் பலர் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் முத்துவேல் பாண்டியன் என்னும் கண்டிப்பான அதே நேரத்தில் இரக்க மனதுள்ள ஜெயிலரின் கதையாகும். ஒரு கும்பல் தங்கள் தலைவனை சிறையில் இருந்து மீட்க முயற்சிப்பதை அறிந்து, அவர்களைத் தடுக்க அவர் களமிறங்குவதே இதன் கதையாகும். ரசிகர்கள் தங்களுக்கு அருகிலுள்ள PVR INOX திரையரங்குகளில் 10 ஆகஸ்ட் 2023 அன்று படத்தைப் பார்க்கலாம். அதன் வெளியீட்டிற்கு முன்னதாக, படத்தின் நட்சத்திர நடிகர்கள் எவ்வாறு […]

Read More