February 14, 2026
  • February 14, 2026
Breaking News

Tag Archives

தனுசு ராசி நேயர்களே அடல்ட் காமெடியா ஐயய்யோ…

by on November 19, 2019 0

ஶ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் புதிய படம் ‘தனுசு ராசி நேயர்களே’. நடிகராக அறிமுகம் ஆகி இந்தப்படத்தின் மூலம் இயக்குநர் ஆகியிருக்கிறார் ‘சஞ்சய் பாரதி’ ஜிப்ரான் இசையமைக்கும் படத்தின் தலைப்பைப் போலவே ராசியை நம்பும் ஒரு இளைஞன் வாழ்வில் அதனால் ஏற்படும் பிரச்சனையும் அதனை தொடர்ந்த அதிரடி சம்பவங்களும் காமெடியாக சொல்லப்பட்டிருக்கிறது. குடும்பத்துடன் கொண்டாடும் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது. ஹரீஷ் கல்யாண் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ரெபா மோனிகா ஜான் மற்றும் […]

Read More

ஜோடி மாறிய தனுசு ராசி நேயர்களே ஹரிஷ் கல்யாண்

by on July 10, 2019 0

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் ‘தனுசு ராசி நேயர்களே’ படப்பிடிப்பு துவங்கும் முன்பே படத்தின் நாயகிகளாக ‘ரெபா மோனிகா ஜான்’ மற்றும் ‘ரியா சக்ரவர்த்தி’ ஆகியோர் அறிவிக்கப்பட்டிருந்தனர். தற்போது அதில் ஒரு மாற்றம். ‘ரியா சக்ரவர்த்தி’க்கு பதிலாக பாலிவுட் ஸ்டார் ‘திகங்கனா சூர்யவன்ஷி’ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘ரியா’வின் தேதிகள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டதால் இந்த மாற்றமாம். திகங்கனாவை இந்த படத்தில் நடிக்க வைக்கும் யோசனையை தூண்டிய முக்கிய காரணத்தை பகிர்ந்து கொண்ட இயக்குநர் சஞ்சய் பாரதி, […]

Read More

கசட தபற ஆந்தாலஜி படமல்ல – சிம்புதேவன் விளக்கம்

by on May 27, 2019 0

இயக்குனர் சிம்புதேவனின் மல்ட்டி ஸ்டாரர் படமான கசட தபற, சமூக வலைத்தள பக்கங்கள் மற்றும் ஊடகங்களில் மிகவும் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் மகத்தான வரவேற்பை பெற்றிருப்பதால் ஒட்டுமொத்த குழுவும் மகிழ்ச்சியில் இருக்கிறது. இது குறித்து இயக்குனர் சிம்பு தேவன் கூறும்போது, “திறமைமிக்க நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோருடன் வேலை செய்தது எனக்கு ஒரு வித்தியாசமான மற்றும் தனிப்பட்ட அனுபவமாக இருந்தது. இது சம்பிரதாய அறிக்கையாக கூட தோன்றலாம். ஆனால் […]

Read More

ஹரீஷ் கல்யாண் நடனமாட ராசி நட்சத்திரங்களை வைத்து ஒரு பாடல்

by on May 3, 2019 0

ஹரீஷ் கல்யாண் நடிப்பில் ஏப்ரல் 22ஆம் தேதி துவங்கிய ‘தனுசு ராசி நேயர்களே’ படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தற்போது படத்தின் கருவை அடிப்படையாகக் கொண்டு பிரமாண்டமாக உருவாகும் ஒரு பாடலை படம் பிடித்திருக்கிறார்கள்.    இது குறித்து இயக்குனர் சஞ்சய் பாரதி கூறும்போது, “தனுசு ராசி நேயர்களே என்ற தலைப்பை குறிக்கும் வகையில் ராசி, நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு பாடலை படத்தில் வைக்க நாங்கள் விரும்பினோம்.   இந்தப் படத்தின் ஹீரோ ஜாதகங்களில் மிகுந்த […]

Read More
  • 1
  • 2