சென்னையில் 25-வது ஆண்டைக் கொண்டாடும் கோத்ரெஜ் எண்டர்பிரைசஸ் இந்தியாவின் கிடங்குத் துறை வளர்ச்சிக்காகப் பொறியியல் சார்ந்த திறன்களை மேம்படுத்துகிறது !
70 ஆண்டுகால பாரம்பரியத்தின் துணையோடு, அடுத்த தலைமுறை உள்கட்டமைப்பு மற்றும் ஆட்டோமேஷனில் முதலீடு விரிவாக்கம்! சென்னை 11 ஜூன் 2026: கோத்ரெஜ் எண்டர்பிரைசஸ் குழுமத்தின் (GEG) ஸ்டோரேஜ் சொல்யூஷன்ஸ் (Storage Solutions) பிரிவு, இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சிக்கு ஒரு முக்கிய தூணாக விளங்கி, அதன் லாஜிஸ்டிக்ஸ் கட்டமைப்பை வலுப்படுத்தி வரும் தனது சென்னை உற்பத்தி ஆலையின் 25-வது ஆண்டைக் கொண்டாடியது. உள்நாட்டு லாஜிஸ்டிக்ஸ் (intralogistics) துறையில் 70 ஆண்டுகளுக்கும் மேலான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ள இந்நிறுவனம், கண்டுபிடிப்புகள், ஆட்டோமேஷன் […]
Read More