June 20, 2025
  • June 20, 2025
Breaking News

Tag Archives

கேங்கர்ஸ் திரைப்பட விமர்சனம்

by on April 25, 2025 0

கேங்ஸ்டர்ஸ் என்பதை கேங்கர்ஸ் என்று சொல்வதிலிருந்தே நகைச்சுவை கலாட்டா ஆரம்பமாகிவிடுகிறது. அதிலும் சுந்தர் சி – வடிவேலு பிராண்ட் நகைச்சுவைப் படம் என்பதால் கேட்கவா வேண்டும்..? நகைச்சுவைதான் பிரதானம் என்றாலும் அதற்குள் ஒரு சென்டிமென்ட் கதையையும்  வைத்து ஹாட் அண்ட் ஸ்வீட்டாக ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் சுந்தர் சி.  ஊரைக் கெடுக்கும் மைம் கோபி, அருள்தாஸ் சகோதரர்களால் அந்த ஊர்ப் பள்ளியும் கெடுகிறது. இதைப் பற்றிய புகார்களை போலீஸ் கமிஷனருக்கு அந்தப் பள்ளி ஆசிரியை கேத்தரின் தெரேசா […]

Read More

கேங்கர்ஸ் க்கு விதை போட்டது வடிவேலு அண்ணன்தான்..! – சுந்தர் சி

by on April 17, 2025 0

சுந்தர் சி, வடிவேலு கூட்டணியில் “கேங்கர்ஸ்” படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி !! Avni Cinemax (P) Ltd சார்பில் குஷ்பு சுந்தர் மற்றும் Benz Media PVT LTD சார்பில் A.C.S அருண்குமார் தயாரிப்பில், இயக்குநர் சுந்தர் சி மற்றும் வைகைப்புயல் வடிவேலு கூட்டணியில், நீண்ட இடைவேளைக்குப் பிறகு, காமெடி சரவெடியாக உருவாகியுள்ள திரைப்படம் “கேங்கர்ஸ்”.  வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி, ஆயிரக்கணக்கான […]

Read More